ஆசிரியர்களுக்கான கணினி பயிற்சிகளை மாற்று தேதியில் நடத்திட வேண்டி மாநில திட்ட இயக்குநருக்கு கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 6, 2021

ஆசிரியர்களுக்கான கணினி பயிற்சிகளை மாற்று தேதியில் நடத்திட வேண்டி மாநில திட்ட இயக்குநருக்கு கோரிக்கை!

கணினி பயிற்சிகளை மாற்று தேதியில் நடத்திட வேண்டி மாநில திட்ட இயக்குநர் (SPD) அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது..

வணக்கம் . 06,09.2021 முதல் 11.09.2021 வரை உள்ள 5 நாட்களுக்கு தொடக்க , நடுறிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ICT பயற்சி வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் வருகின்ற வெள்ளிக்கிழமை ( 10.09.2021 ) விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல உள்ள நிலையில் , சனிக்கிழமை பயிற்சி உள்ளதால் உடன் திரும்ப வேண்டிய நிலையின் காரணமாக குடும்பத்தோடு கொண்டாட முடியாத சூழல் உள்ளது.


மேலும் இவ்வாரத்தில் சுப நிகழ்வு தினங்களாக இருப்பதாலும் 08,09,11 ஆகிய தேதிகளை தவிர்த்து அடுத்த வாரத்தில் நடத்திட ஆவன செய்யும் படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

3 comments:

  1. இந்த நிலை வருங்காலத்தில் வரக்கூடாது எனில் 6 ஆம் வகுப்பில் இருந்தே கணினி பாடம் கொண்டு வரவும் ஐயா. ஏனெனில் ஐந்தில் வளையாதது ஐம்பதில் விளையும். கற்றுக் கொடுக்கும் வயதில் கற்றுக் கொண்டு இருக்க வேண்டுமா .

    ReplyDelete
  2. தமிழ் பாடம் நடத்த தமிழ் ஆசிரியர் கடிதத்திற்கு கணித ஆசிரியர் என அந்தந்த துறையில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் இருக்கும்போது கணினி பாடத்திற்கு மட்டும் ஏன்?

    ReplyDelete
  3. ஏனெனில் கணினி என்னபது பொதுவானது .ஓவ்வொருவரும் பெற வேண்டிய பொதுவான அடிப்படை அறிவாகும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி