தகுதிகாண் பருவம், பணிவரன்முறை, தேர்வுநிலை போன்ற ஆணைகளின் பதிவுகள் பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதுவே போதுமானது. ஆணை நகல் தேவையில்லை - Cm Cell பதில் - kalviseithi

Sep 25, 2021

தகுதிகாண் பருவம், பணிவரன்முறை, தேர்வுநிலை போன்ற ஆணைகளின் பதிவுகள் பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதுவே போதுமானது. ஆணை நகல் தேவையில்லை - Cm Cell பதில்

 

தனியர் மனுவில் கோரியுள்ள , பணிப்பதிவேடு பராமரித்தல் மற்றும் உரிய பதிவுகள் மேற்கொள்வது குறித்து அடிப்படை விதிகள் 74 ( iv ) பின்ணினைப்பு- ll பகுதி- III- ல் ( ( Ruling under FR.74 ( iv ) Annexure - ll - Part - lil ) - ல் உள்ளது . இதனை தமிழ்நாடு அரசு வலைத்தளம் www.tn.gov.in/rules/dept/22-60 காணலாம் . மேலும் அரசு ஊழியர்களின் பணிவரன்முறை , தகுதிகாண் பருவம் , தேர்வு நிலை , சிறப்பு நிலை தொடர்பான ஆணைகளின் பதிவுகள் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது போதுமானது . அதன் நகல்களை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை . மேலும் பணிப்பதிவேட்டில் பதியப்பட்டதை ஆதாரமாக கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி