தடுப்பூசி போட்டுக் கொள்ள வரும் நபர்களின் விவரங்களை பதிவு செய்ய CoWin.App - Direct Link - kalviseithi

Sep 11, 2021

தடுப்பூசி போட்டுக் கொள்ள வரும் நபர்களின் விவரங்களை பதிவு செய்ய CoWin.App - Direct Link

 

கீழ்கண்ட CoWin.Appஐ கூகுள் ப்ளே ஸ்டோரில் download  செய்து தங்களது மொபைல் போனில் install செய்து வைத்துக் கொள்ளவும். இந்த ஆப்பை பண்படுத்தியே நாம் நாளை தடுப்பூசி போட்டுக் கொள்ள வரும் நபர்களின் விவரங்களை பதிவு செய்ய உள்ளோம். இதற்குரிய  Password இன்றோ அல்லது நாளை முகாமில் மருத்துவ அலுவலரால் வழங்கப்படும்.


Download CoWin App play store link - View here...
No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி