EMIS Mail inbox-க்கு வரும் தகவல்களை எவ்வாறு OPEN & UPDATE செய்வது ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2021

EMIS Mail inbox-க்கு வரும் தகவல்களை எவ்வாறு OPEN & UPDATE செய்வது ?

 

EMIS இணையத்தில் State EMIS Team புதியதாக ஒரு Update கொடுத்துள்ளது. அனைத்து தலைமையாசிரியர் மற்றும்  ஆசிரியர்களும் இந்த புதிய Update பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். 

EMIS இணையத்தில் Mail box என்பதுதான் அந்த புதிய Update, அதில் வரும் செய்திகளை எவ்வாறு Open செய்வது?  அந்த தகவலை எவ்வாறு Update செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள Video இணைப்பை Open செய்து பாருங்கள்.


EMIS Mail inbox Check And Update - View here...



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி