Group 4 - தேர்வர்களுக்கான கலந்தாய்வு TNPSC அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2021

Group 4 - தேர்வர்களுக்கான கலந்தாய்வு TNPSC அறிவிப்பு.

 


குரூப். 4 தேர்வர்களுக்கு 2-ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் தேதிகளை TNPSC அறிவித்துள்ளது. 


அதன்படி,  அக்டோபர் 11,12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. கலந்து கொள்ளாதவர்களுகு மறுவாய்ப்பு வழங்கப்படாது என்றும்,  விண்ணப்பத்தில் உள்ள விவரங்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் எனவும் TNPSC தெரிவித்துள்ளது.


The candidates whose Register Numbers are mentioned below have been provisionally admitted to Onscreen Certificate Verification to TYPIST INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION - IV ( GROUP - IV ) FOR THE YEARS 2018-2019 AND 2019-2020 ( II PHASE ) based on the results of the written examination conducted by the Commission on 01.09.2019 FN and Marks and Rank published on 12.11.2019.


The candidates who have been admitted provisionally to the Onscreen Certificate Verification should upload the scanned copy of documents in support of the claims made in their online applications from 29.09.2021 to 01.11.2021 in the e - seva centres run by TACTV. List of designated e - seva centres will be available in the website. Individual intimation regarding the place , mode , date and time of Certificate Verification will be informed through Commission's website , SMS and e - mail only . Individual intimation will not be sent to the candidates by post.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி