PGTRB - முதுகலை ஆசிரியர் தேர்வில் வயது வரம்பு உயர்த்த பரிசீலனை - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் - kalviseithi

Sep 24, 2021

PGTRB - முதுகலை ஆசிரியர் தேர்வில் வயது வரம்பு உயர்த்த பரிசீலனை - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வில் வயது வரம்பை உயர்த்த பரிசீலனை செய்து வருகிறோம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி கூறினார். இந்திய தொழில் கூட்டமைப்பு , தனியார் பள்ளிகள் தாளாளர் , நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி : 17 comments:

 1. விரைவில் அறிவியுங்கள்.

  ReplyDelete
 2. தேர்வு நடைபெறுவதற்கு முன்அறிவியுங்கள்

  ReplyDelete
 3. எல்லாம் விளம்பரத்துக்காக இருக்கக் கூடாது வயதுவரம்பு தளர்வு செய்தியை அரசாணை வெளியிட வேண்டும் வெளியிட வேண்டும்

  ReplyDelete
 4. அமுதசுரபி பயிற்சி மையம்- தருமபுரி
  PG TRB - தமிழ் & Education
  Regular class and Test Batch is started now
  மூல நூல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட materials
  Best coaching centre in Dharmapuri
  Contact : 9344035171

  ReplyDelete
 5. செங்கோட்டையன் Part 2

  ReplyDelete
 6. வயது தளர்வு செய்கிறீர்களா இல்லையோ, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி கொடுங்கள். உங்கள் இலவசம் யாருக்கும் தேவைப்படாது. நன்றி

  ReplyDelete
 7. PG TRB 2021
  Live Online COACHING Classes
  & TEST SERIES BATCH

  SUBJECTS + EDUCATION + GK ( MATHS, PHYSICS, BOTANY, ZOOLOGY, COMMERCE, HISTORY &
  COMPUTER INSTRUCTOR Gr.I)

  For Admission: 6380727953, 9976986679
  Magic Plus Coaching Centre, ERODE-1.

  ReplyDelete
 8. Give teaching experience and employment office card weightage card marks.

  ReplyDelete
 9. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் அரசிற்கு எதிராக போராடுவது தவறு ஆசிரியர் கனவு பகல் கனவு ஆகிரும் சுயநலம் பின்னாடி செல்லாதே. தனக்கு தானே மண்ணை அள்ளி தலையில் போடாத

  ReplyDelete
 10. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete
 11. அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் ஒய்வுபெறும் வயது 60 ஆனால் வேலையில்லாத பட்டதாரிகள் போட்டித் தேர்வு எழுத வயது வரம்பு நிர்ணயம் செய்தது சமுகநீதிக்கு எதிரானது கலைஞர் அவர்களின் கொள்கைக்கு எதிரானது தயவுகூர்ந்து அரசு தனது முடிவை மாற்ற வேண்டும்

  ReplyDelete
 12. இப்போது வயது வரம்பால் பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்கு முன்னர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறை எனும் சமூக அநீதியால் பாதிக்கப்பட்டோம்.இனி இழக்க ஒன்றும் இல்லை.

  ReplyDelete
 13. ஆசிரியர் பற்றி டாக்டர் கலைஞர்க்கு தெரியும் அதனால் தான் ஆசிரியர்க்கு முக்கியத்துவம் கொடுத்தார் ஆனால் இவர்கள் ஆலோசனை????

  ReplyDelete
 14. TRB.PG 2ஆண்டு வயது தளர்த்தப்பட்டு உள்ளது (40&45வயது).இதனால் இந்த வயது உடையவர்கள் இந்த வருடம் தேர்வு எழுத முடியாது. அடுத்த வருடம் எழுதலாம் ஆனால் TRB.PG தேர்வு அடுத்த வருடம் நடைபெற்றாது 2வருட வயது தளர்த்தப்பட்டது பாதிக்கப்பட்டவர் ஒரு தேர்வு எழுத கூட வாய்ப்பு இல்லை அரசு 111 நாமம் போட்டு உள்ளது

  ReplyDelete
 15. வயது தளரவால் ஒருவர் கூட தேர்வு எழுத முடியாது TRB 9/9/21 PG.தேர்வுக்கான விளம்பரம் செய்து உள்ளது ஆனால் அரசு 13/9/21 பிறகு வரும் தேர்வுக்கு 2வருட தளர்வு வழங்கி உள்ளதால் இந்த வருட PG TRB எழுத முடியாது TRB ஒவ்வொரு வருடமும் PG தேர்வு நடத்துவது இல்லை அடுத்த வருடம் TRB PG தேர்வு நடைபெறாது அரசு வழங்கும் 2 வயது தளர்வால் இந்த வருடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை

  ReplyDelete
 16. All the reachers above 40yrs affected very badly due to this announcement.please reconsider this allow everyone to write the exams from this year onwards CM sir.You remember what you have promised during election compaign. Below 40 they will get easily job because of inadequate competors.Why when we were below 40 this law didn't come.I think this govt must realise the feelings of ours and give is justice.Everyday eagerly waiting for the correction CM Sir.But no response from the govt.I dont know what to do further. Days are getting short please help us please please

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி