TRB மூலம் வேளாண் பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலிப் பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு. - kalviseithi

Sep 28, 2021

TRB மூலம் வேளாண் பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலிப் பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.

 

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வேளாண் பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதால் பார்வையில் கண்ட அரசாணைகளின் மூலம் அனுமதிக்கப்பட்ட வேளாண் பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரத்தை இச்செயல் முறைகள் நிடைக்கப்ப பெற்ற உடன் ( 27.09.2021 பிற்பகல் 6 மணிக்குள் ) இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து vacatianaltn@gmail.ccm என்ற மின் அஞ்சல் முகவரிக்கு கையொப்பமிட்ட பிரதியினை Scan செய்து உடனடியாக அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.


இணைப்பு படிவம் :



4 comments:

  1. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  2. Enlighten PG Trb English study materials available for all units with one mark questions contact :9688539099.Trb English coaching center Idappapdi Salem

    ReplyDelete
  3. அமுதசுரபி பயிற்சி மையம் - தருமபுரி
    PG TRB தமிழ் & Education
    Test batch starts on 01/10/2021
    Contact :9344035171

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி