ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 1 மணி முன்னிலை நிலவரம்! - kalviseithi

Oct 12, 2021

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 1 மணி முன்னிலை நிலவரம்!

 

தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 47 மாவட்ட கவுன்சிலர் இடங்கள் மற்றும் 92 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளது


மாவட்ட கவுன்சிலர் (140 ) / திமுக – 47, அதிமுக – 2


ஒன்றிய கவுன்சிலர் (1381 ) / திமுக – 92, அதிமுக – 11, பாமக – 2, அமமுக - 1 பிற - 4 


மாவட்ட வாரியாக  மாவட்ட கவுன்சிலர் தேர்தல் முன்னிலை நிலவரம்:


விழுப்புரம் - திமுக 8


கள்ளக்குறிச்சி - திமுக 9


வேலூர் - திமுக 5


செங்கல்பட்டு - திமுக 2, அதிமுக 1


திருநெல்வேலி - திமுக 5


தென்காசி - திமுக 5


காஞ்சிபுரம் - திமுக 6


திருப்பத்தூர் – அதிமுக 1


ராணிப்பேட்டை – திமுக 6

1 comment:

  1. Athan election mudinjitula சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி