தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 7, 2021

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் செயல்முறைகளுக்கிணங்க தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 5 - ம் வகுப்பு சமூக அறிவியியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு செயல்திட்டம் அடிப்படையிலான கற்றல் ( Project Based Learning ) திறன் மேம்பாட்டு பயிற்சி காணொளி வாயிலாக அளிக்க தேவையான வளங்களை உருவாக்கும் பணிமனை தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ( நீலாபுரம் ) 11.10.2021 முதல் 13.10.2021 வரை மூன்று நாட்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 வரை நடைபெறவுள்ளது.


எனவே இணைப்பில் கண்டுள்ள ஆசிரியர்களை பணிமனையில் கலந்துகொள்ள ஏதுவாக பணிவிடுப்பு செய்திட ஆவன செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இணைப்பு : பணிமனையில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் விவரம்.


குறிப்பு : பணிமனையில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் 5 - ம் வகுப்பு சமூக அறிவியியல் பாடப்புத்தகங்கள் பருவம் 1,2,3 எடுத்துவரவேண்டும்.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி