நீண்ட காலம் ஒரே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வின் போது அந்த 3 நிபந்தனைகள்! ஆசிரியர்களுக்கு ஜீரோ கவுன்சிலிங் நடைபெறுமா? - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் புதிய தகவல்.... காணொளி - kalviseithi

Oct 13, 2021

நீண்ட காலம் ஒரே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வின் போது அந்த 3 நிபந்தனைகள்! ஆசிரியர்களுக்கு ஜீரோ கவுன்சிலிங் நடைபெறுமா? - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் புதிய தகவல்.... காணொளி


 

காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு நடைபெறுமா ?


பொதுத்தேர்வு எப்போது நடைபெறும்?


1 முதல் 8 வரை பள்ளிகள் அரைநாள் செயல்படுமா?


1 முதல் 8 வரை உள்ள மாணவர்கள் மாஸ்க் அணியவேண்டுமா?


பள்ளிகள் திறந்தபின் அதிகாரிகளின் சர்ப்ரைஸ் விசிட்


கேள்வி: ஆசிரியர்களுக்கு ஜீரோ கவுன்சிலிங் நடைபெறுமா?


பதில் : இன்னும் முடிவு செய்யவில்லை....


கேள்வி.:

10,15 ஆண்டுகளாக ஒரே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாறுதல் உண்டா..?


பதில்:

         அது பற்றி 3 பாலிசிகள் வைத்துள்ளோம் ... கலந்தாய்வின் போது அந்த 3 நிபந்தனைகள் பற்றி தெரிய வரும்..


பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Minister Speech - Video here...

11 comments:

 1. Special teacher pstm selection list published

  ReplyDelete
 2. எல்லா கேள்விக்கும் எகத்தாளமான பதில்.

  ReplyDelete
 3. பேசாமல் இவரை ஆந்திர மாநில கல்வி அமைச்சராக மாற்றி விடலாம் ...

  ReplyDelete
 4. Apdina transfer counselling intha year nadakkathu apdi thane??

  ReplyDelete
 5. Adw school teachers ku transfer counseling and promotion counseling eppozhuthu?

  ReplyDelete
 6. சொல்வதெல்லாம் பொ.....

  ReplyDelete
 7. கல்வித்துறையில் எந்த அரசுப் பதவி ஏற்றாலும் குட்டை குழப்பம் அமைச்சர்கள் மட்டுமே இருப்பார்கள் போல...? புதிதாக ஜீரோ கவுன்சிலிங் அனைவரையும் இடமாற்றம் செய்து விட்டு சட்டைப்பையில் பல லட்ச ரூபாய் சுருட்டு வதற்கு வழி ஏற்படுத்தித் தருகிறார்கள். கல்வித்துறையின் சாபக்கேடு...?

  ReplyDelete
 8. Enga da iruka ilamara, illatha on a kilapi vittu. Zero counseling nu. Unnaiyum leader ah , yethukittangale antha teachers ah sollanum.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி