பொதுத்தேர்வு எப்போது நடைபெறும்?
1 முதல் 8 வரை பள்ளிகள் அரைநாள் செயல்படுமா?
1 முதல் 8 வரை உள்ள மாணவர்கள் மாஸ்க் அணியவேண்டுமா?
பள்ளிகள் திறந்தபின் அதிகாரிகளின் சர்ப்ரைஸ் விசிட்
கேள்வி: ஆசிரியர்களுக்கு ஜீரோ கவுன்சிலிங் நடைபெறுமா?
பதில் : இன்னும் முடிவு செய்யவில்லை....
கேள்வி.:
10,15 ஆண்டுகளாக ஒரே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாறுதல் உண்டா..?
பதில்:
அது பற்றி 3 பாலிசிகள் வைத்துள்ளோம் ... கலந்தாய்வின் போது அந்த 3 நிபந்தனைகள் பற்றி தெரிய வரும்..
பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
Special teacher pstm selection list published
ReplyDeleteSuper
ReplyDeleteஎல்லா கேள்விக்கும் எகத்தாளமான பதில்.
ReplyDeleteபேசாமல் இவரை ஆந்திர மாநில கல்வி அமைச்சராக மாற்றி விடலாம் ...
ReplyDeleteApdina transfer counselling intha year nadakkathu apdi thane??
ReplyDeletephysical education list?
ReplyDeleteAdw school teachers ku transfer counseling and promotion counseling eppozhuthu?
ReplyDeleteசொல்வதெல்லாம் பொ.....
ReplyDeleteகல்வித்துறையில் எந்த அரசுப் பதவி ஏற்றாலும் குட்டை குழப்பம் அமைச்சர்கள் மட்டுமே இருப்பார்கள் போல...? புதிதாக ஜீரோ கவுன்சிலிங் அனைவரையும் இடமாற்றம் செய்து விட்டு சட்டைப்பையில் பல லட்ச ரூபாய் சுருட்டு வதற்கு வழி ஏற்படுத்தித் தருகிறார்கள். கல்வித்துறையின் சாபக்கேடு...?
ReplyDeleteStupid news
ReplyDeleteEnga da iruka ilamara, illatha on a kilapi vittu. Zero counseling nu. Unnaiyum leader ah , yethukittangale antha teachers ah sollanum.
ReplyDelete