ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு சார்ந்து - அரசின் பரிசீலனையில் உள்ள விதிகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 15, 2021

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு சார்ந்து - அரசின் பரிசீலனையில் உள்ள விதிகள்

 

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு. கீழ்க்கண்ட விதிமுறைகள் தமிழ்நாடு அரசின் பரிசீலனையில்  உள்ளது.


1) ஒரே பள்ளியில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் பணி மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரின் பணியிடங்களும் காலிப் பணியிடமாக கருதப்படும்.


2) 8 ஆண்டு காலம் பணி முடித்தவர் கட்டாயம் கலந்தாய்வில் கலந்துக் கொள்ள வேண்டும்.

8 ஆண்டுகள் பணி முடித்தவர் பணியிடங்கள் தானாகவே காலிப் பணியிடங்களாக அறிவிக்கப்படும்.


பணி மூப்பு (Station seneority) , கடந்த ஆண்டு தேர்வு முடிவுகள், சேர்க்கை, இடைநிற்றல், நல்லாசிரியர் விருது, மாற்றுத் திறனாளிகள், முதிர் கன்னிகை, விதவைகள்,  அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டு தர எண்  நிரண்யித்து அதனடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும்.


1) மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி, சிற்றூராட்சி பகுதிகளில் ஒரு ஆண்டு காலம் பணிபுரிந்தால் முறையே 0.5,1.0,1.5,2.0 புள்ளிகள் வழங்கப்படும். அதிகபடசமாக 16 புள்ளிகள்


2)100% சதவீதம் தேர்ச்சி எனில் 2 புள்ளிகள், 

>90-95% எனில் 1.5

>85-90% எனில் 1.0

>80-85% எனில் 0.5 

புள்ளிகள் வழங்கப்படும்.


4) மாற்றுத் திறனாளிகள், முதிர் கன்னிகைகள், விதவைகள், நல்லாசிரியர் விருது பெற்றவர்கள், கணவன்/ மனைவி 30 கி. மீ தொலைவில் அரசு பணியில் இருப்பின், 5 புள்ளிகள்.


5) 3 ஆண்டு பணி முடித்தவர்கள் மனமொத்த மாறுதலுக்கு அனுமதி


விரைவில் அரசாணைகளும், செயல்முறைகளும் வெளியிட வாய்ப்பு.

38 comments:

  1. Yennada ithu muttalthanama irukku

    ReplyDelete
    Replies
    1. 10வருடம் 15வருடம் ஒரே பள்ளியில் அதுவும் 10கிலோ மீட்டருக்குள் இருக்கிற பள்ளியில் உட்கார்ந்துட்டு நாட்டாமை பன்றது மாணவர்களாடம் சாதிய வேற்றுமை காட்டுவதூ இதையெல்லாம் வேரோடூ களைந்தெடுக்கும் இத்திட்டத்தை மாணவர் நலன் கருதி மனதார வரவேற்கிறேன்.....ல்வி என்பது ஆசிரியர் நலன் சார்ந்தது அல்ல..மாணவர்நலன் சார்ந்தே இருக்க வேண்டும்.. இதை எதிர்க்கும் ஆசிரியர்களும் சங்கங்களும் பொதுமக்களால் காரி உமிழப்படுவர்

      Delete
    2. ஆமாம் இல்ல...
      அப்படி பச்சையா சொல்ல முடியாது....

      Delete
  2. Pongada neengalum unga ruules m

    ReplyDelete
    Replies
    1. ஒரே பள்ளியில் உட்க்கார்ந்து கொண்டு .................... ஆசிரியர்களை ,,,,பள்ளிகளை செயல்பட விடாமல் தடுக்கும் மூத்த ஆசிரியர்களுக்கு கட்டாயம் கட்டாய மாறுதல் வழங்க வேண்டும்...

      Delete
    2. உண்மை ஐயாசாமி அவர்களே..

      Senior என்று சொல்லிக்கொண்டு பலர் வேலை செய்வதும் இல்லை வேலை செய்பவனை விடுவதும் இல்லை.. நிச்சயம் 5 ஆண்டுக்கு மேல் யாரையும் ஒரே பள்ளியில் பணியாற்ற விட கூடாது.. விட்டால் நாசம் தான்.

      Delete
  3. ஒரே பள்ளியில் உட்க்கார்ந்து கொண்டு .................... ஆசிரியர்களை ,,,,பள்ளிகளை செயல்பட விடாமல் தடுக்கும் மூத்த ஆசிரியர்களுக்கு கட்டாயம் கட்டாய மாறுதல் வழங்க வேண்டும்...

    ReplyDelete
  4. இப்படி யூகத்துல எதயும் போடா திங்க

    ReplyDelete
  5. வீட்டுக்கு அருகிலேயே பணிபுரிந்து கொண்டு ஒரு வேலையும் செய்யாமல் , வேலை செய்பவர்களையும் குற்றம் சொல்லிக்கொண்டே பள்ளியை நாசமாக்கி கொண்டிருக்கும் சிலருக்கு இது வலிக்கத் தான் செய்யும்.. 8 ஆண்டு என்பதை 5 ஆண்டுகள் என்று மாற்றினால் இன்னும் நல்லது

    ReplyDelete
    Replies
    1. ௮ரசு பணம் வாங்கி கொண்டு தனியார் பள்ளியில் நிர்வாகம் செய்வது இவர்களை குறைந்த பட்சம் 50கிலோ மீட்டர் தூரம் பணி நியமனம் பன்னனும்

      Delete
  6. PG TRB வயது வரம்பு தளர்வு கிடைக்குமா

    ReplyDelete
  7. இவங்களா கல்விஅமைச்சரும்,முதலமைச்சரும் தீர்மானிப்பதற்கு?
    இது கலைஞரது ஆட்சி.
    ஆசிரியர்கள் முதலமைச்சரின் தோழர்கள் ;ஆகையால் உங்கள் சதி திட்டம் ஒன்றும் ஈடேறாது.

    ReplyDelete
  8. 8 ஆண்டுகள் பணிபுரியும் ஆசிரியர்களை பணிமாற்றம் செய்வதற்கு முன் அனைத்து அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் 10ஆம் வகுப்பு சான்றிதழ் முதல் அனைத்து டிகிரி சான்றிதழ்களையும் உண்மை என கண்டறிந்து பணிமாற்றம் செய்யவும் அப்பொழுதாவது அனைவருக்கும் அரசு வேலை கிடைக்கும்

    ReplyDelete
  9. ஒன்றியத்திற்குள் கட்டாய இடமாற்றம் இருக்கும்.

    ReplyDelete
  10. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    ReplyDelete
  11. ஆசிரியர்களை கஷ்டப்படுத்த வேண்டாம். விருப்பம் உள்ளவர்கள் பணி மாறுதல் பெறட்டும். மற்றவர்கள் வழக்கம் போல அதே பள்ளியில் பணியாற்றட்டும். இதுவே சிறந்த நீதி.

    ReplyDelete
  12. After 2003 appointment teachers certificates are verified

    ReplyDelete
  13. Good News for All Teachers..Thank you

    ReplyDelete
  14. No No local teacher handle some issue smoothly and improve their schools

    ReplyDelete
  15. Ivanunga pudugrathu poora thevai illatha aani

    ReplyDelete
  16. Admin, neengalum unmai illatha news ah poduringa. Ungaluku Yar sonnathu. Sonnavanga , name and designation sollunga. Summa kathai vidathinga. Yaro oruthan Elamaranu oruthan sonnatha sonninga. stop this zero counseling mater.

    ReplyDelete
    Replies
    1. Nowadays Kalviseithi blog spreads fake news irresponsibly.

      Delete
  17. Appadiye govt zero counseling nadatha, ethanai case poduvanga nu theriyuma. DMK meethu govt teachers ku ulla value poidum.so seiya mattanga

    ReplyDelete
  18. Appadi senja, Chennai la irukara teachers ah Dharmapuri ku matra vendi varum, seivangala. Appadiye Ella govt officials Kum seiya solli case poduvanga. Trichy la irukara VAO nagarkovila velai seivara? Chennai la irukara police , namakkal la velai seivara? Nadathinal Ella department layum zero counseling nadathanum, teachers mattum Enna avlov kevalama? Ithu esuvume nadakathu, so admin news kaga ethayo podathi ga. Totally rumer.

    ReplyDelete
  19. it is also applicable for all department including MLA

    ReplyDelete
  20. Good news for poor students welcome.

    ReplyDelete
  21. வேலை செய்ய சொல்லாதீங்க...

    அப்பறம் வியர்க்கும்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி