DSE - பள்ளிகளில் பராமரிக்கப்படும் அனைத்து வகை வங்கி கணக்குகளின் இருப்புத்தொகை விவரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 15, 2021

DSE - பள்ளிகளில் பராமரிக்கப்படும் அனைத்து வகை வங்கி கணக்குகளின் இருப்புத்தொகை விவரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் உத்தரவு!

அரசு அனைத்து அனைத்து தமிழக அரசின் நிதித்துறையில் , தமிழகத்தில் உள்ள அலுவலகங்களில் பராமரிக்கப்படும் வங்கிக் கணக்குகள் மற்றும் இருப்புத் தொகை பற்றிய விவரங்கள் கோரப்பட்டுள்ளன. எனவே , பள்ளிக்கல்வி ஆணையரகத்தின் கீழ் உள்ள சார் நிலை அலுவலகங்களாகிய அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள் / அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட உயர்நிலை உதவி பெறும் மற்றும் அரசு மற்றும் அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில் பேணப்படும் திட்டம் சார்ந்தவை உட்பட வகையான துறை சார்ந்த வங்கிக் கணக்குகள் சார்ந்த விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பி வைக்குமாறும் , அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் அதனை பெற்றும் ஒருங்கிணைத்து மின்னஞ்சல் " dsefc@nic.in " ( consolidate ) நிதிக்கட்டுபாட்டு அலுவலரின் முகவரிக்கு 13/10/2021 மாலை 5:00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி