பள்ளி மானியத் தொகையினை பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்: - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2021

பள்ளி மானியத் தொகையினை பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்:

 


மத்திய கல்வி அமைச்சகத்தின் , திட்ட ஒப்புதல் குழு 2021-2022 ஆம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் தொடர் செலவினத்திற்காக , UDISE 2019-20 ன்படி பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப அரசு தொடக்க நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு பள்ளி மானியம் வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

தற்பொழுது 01.11.2021 முதல் அனைத்து அரசு தொடக்கநிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே , அனுமதிகப்பட்டுள்ள தொகையில் 50 % முதல் தவணையாக , பள்ளிகளில் முன் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக ஒவ்வொரு பள்ளிக்கும் அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளி மானியத் தொகை அனைத்து அரசு தொடக்க நிலை மற்றும் நடுநிலைப் நகராட்சி / மாநகராட்சி / நலத்துறை பள்ளிகளுக்கு வழங்கிடும் வகையில் மாவட்டங்களுக்கு விடுவிக்கப்படுகிறது.


பள்ளி மானியத் தொகையினை பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி