ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கு கொண்ட ஆசிரியர்களுக்கு பணப் பலன்களை பெற்று வழங்க உத்தரவு. - kalviseithi

Oct 25, 2021

ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கு கொண்ட ஆசிரியர்களுக்கு பணப் பலன்களை பெற்று வழங்க உத்தரவு.

ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கு கொண்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக முறைப்படுத்தி உரிய பதிவுகள் பணிப்பதிவேட்டில் மேற்கொண்டு அதற்கான பணப் பலன்களை பெற்று வழங்க தலைமையாசிரியர்களுக்கு கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அரியலூர் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரின் உத்தரவு!

1 comment:

  1. உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு பல்கலைக்கழகம் பட்டம் பெற்றாலே வழங்கும் படி வழி வகுககலாம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி