கல்வி மாவட்ட அளவில் தலைமைஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பூஜ்ஜிய கவுன்சிலிங் - பள்ளிக் கல்வித் துறை முடிவு??? - kalviseithi

Oct 11, 2021

கல்வி மாவட்ட அளவில் தலைமைஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பூஜ்ஜிய கவுன்சிலிங் - பள்ளிக் கல்வித் துறை முடிவு???

 

நாளை மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான பூஜ்ஜிய கவுன்சிலிங் நடைபெறவுள்ள நிலையில் அடுத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பூஜ்ஜிய கவுன்சிலிங் வரும் நவம்பர் மாதம் முதல் வாரம் நடைபெறலாம் என பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


பூஜ்ஜிய கலந்தாய்வு 


கல்வி மாவட்ட அளவில் பூஜ்ஜிய கலந்தாய்வு நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இதனால் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடைபெறுவது என்பது கேள்விக் குறியே! இதனால் வெளி மாவட்ட ஆசிரியர்கள் கலந்தாய்வு நடைபெற்றால் தங்கள் மாவட்டதிற்குள் செல்லலாம் என்று இருப்பவர்கள் பெரிதும் பாதிப்படைவார்கள். அவரவர் சொந்த மாவட்டத்திற்குள் செல்ல வாய்ப்பளித்து விட்டு கல்வி மாவட்ட அளவில் பூஜ்ஜய கலந்தாய்வு நடத்தினால் பெரும்பாலோர்க்கு அனுகூலமாக இருக்கும்.


EMIS மூலமாக பணிமூப்பு அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் என தெரிய வருகிறது.

12 comments:

 1. பூஜ்ய கலந்தாய்வு அவசியமா....

  ReplyDelete
 2. வரவேற்கிறேன் இது ஒரு நல்ல திட்டம்

  ReplyDelete
 3. First conduct district to district transfer then conduct zero vacancy method in inside the district

  ReplyDelete
 4. First mavattam vittu mavattam nadathanum

  ReplyDelete
 5. Please consider teachers working from other districts first. For so many years working with a hope that we would go to our own district. Don't spoil it. State level zero counselling is a good idea for everything.

  ReplyDelete
 6. கல்விச்செய்திக்கு ஏன் இந்த கொலை வெறி... அதிகம் பேர் பார்ப்பார்கள். அதை வைத்து பணம் பார்க்கலாம் என்பதற்காகத்தூனே...

  ReplyDelete
 7. நல்ல திட்டம்

  ReplyDelete
 8. Very waste scheme.. . Dmk govt onuuthukkum laayakku illanu again prove panranga

  ReplyDelete
 9. சொல்வதெல்லாம் பொய்

  ReplyDelete
 10. பல ஆண்டுகளாக counselling நடக்கும் ,என காத்திருக்கும் எங்களை பொல் உள்ள ஆசிரியர்களை ஏமாறாதீர்கள்.இத்தனை வருடம் ஏப்படி நடந்ததோ அது நன்றாக தானே நடந்தது? இப்போ புதுசா இதென்ன zero counselling? அவங்கவங்களுக்கு வந்தால் தான் வலி திரியும் nu சும்மா வா சொன்னாங்க.

  ReplyDelete
 11. சபாஷ் சரியான கட்சி...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி