EMIS - 10th Basic Quiz 3 weeks Results Published - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 11, 2021

EMIS - 10th Basic Quiz 3 weeks Results Published

 

EMIS மூலமாக கடந்த 3 வாரங்களாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பெற்ற Basic Quiz க்கான மதிப்பெண்கள் பள்ளி login ID & Class Teacher login ID க்கும் அனுப்பப்பட்டுள்ளன.  


பள்ளி அளவில் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் கொடுத்து உள் நுழைந்தவுடன் Students - Basic Quiz Result என்பதை click செய்தவுடன் week 1 or 2 or 3 என்பதை click செய்தால் மாணவர்களின் மதிப்பெண்கள் தோன்றும். 


வலது பக்க மூலையில் உள்ள Excel என்பதை click செய்த மதிப்பெண்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதே போல் அந்தந்த வகுப்பு ஆசிரியர்களின் தனிப்பட்ட பயனர் முகவரிக்கும் மதிப்பெண்கள் அனுப்பப்பட்டுள்ளன. 


அதிலும் இதே போல்  Basic Quiz Result என்பதை click செய்தவுடன் week 1 or 2 or 3 என்பதை click செய்தால் மாணவர்களின் மதிப்பெண்கள் தோன்றும். வலது பக்க மூலையில் உள்ள Excel என்பதை click செய்த மதிப்பெண்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


EMIS WEBSITE LINK....

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி