ஆசிரியர் மற்றும் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு செய்திகள்! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Oct 10, 2021

ஆசிரியர் மற்றும் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு செய்திகள்!


ஆசிரியைகள் தேவை ( பெண்கள் மட்டும் ) தமிழ்நாடு அரசின் SSA திட்டத்தின் மூலம் சிவகாசியில் பள்ளியில் ( வகுப்பு 1 முதல் இரை ) மாணவ , | மாணவிகளுடன் தங்கி பணிபுரிய ஆசிரியைகள் தேவை கல்வித்தகுதி : D.T.Ed. / 3.Ed சம்பளம் : Rs . 8000 / - P.M.

 ( தங்குமிடம் உணவு இலவசம் ) விண்ணப்பங்களை புகைப்படத்துடன் 7 நாட்களில் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும் . செயலாளர் ஜீவக்கல் உண்டு உறைவிடப்பள்ளி திருவில்லிபுத்தூர் மெயின் ரோடு , சிவகாசி மேற்கு - 626 124.

 விருதுநகர் மாவட்டம் . 

Phone : 98424 72087 , 99944 67883📣📣ஆட்கள் தேவை📣📣

(தமிழகம் முழுவதும்) 

தகுதி : பட்டதாரி பெண்கள்

வருமானம் : ₹ 15k to ₹ 25k

ஒரு  வாரம் ஸ்மார்ட் போன் வாயிலாக பயிற்சி அளிக்கப்படும்.. மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு. தன்னம்பிக்கை உள்ள பெண்களுக்கு முன்னுரிமை.

மேலும் தகவலுக்கு,

Whatsapp me 

http://Wa.me/+919150490460


ஆட்கள் தேவை 

மகளிர் விடுதிக்கு கோவையில் இயங்கிவரும் மகளிர் விடுதிக்கு தங்கி | பணிபுரிய பெண்வார்டன் சமையல் மாஸ்டர்கள் தேவை 98650 82888           99425 82888.


கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கம் S.S. துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி ( மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட இருபாலர் சுயநிதி கல்லூரி ) காமராஜ் நகர் , சாத்தூர் ரோடு , கோவில்பட்டி -628501 . 

Email : knumsssdmc96@yahoo.co.in

 Website : www.ssdmcollegekvp.com 

Cell No : 9150340279 ( FACULTY WANTED i ) Applications are invited for the post of Assistant Professors for the following Subjects : ENGLISH + MATHS | BUSINESS ADMINISTRATION COMMERCE PHYSICAL EDUCATION | Qualification : As per the MS University Norms . → Retired persons can also apply . 20 | Apply with Confidence to the Secretary within a week . S.Kannan Secretary , 98424 10185


VIVEKANANDA MATRICULATION HIGHER SECONDARY SCHOOL SIRKALI - 609111 , Email : vivekanandaschoolsirkali@gmail.com Phone : 04364-270595 . Cell : 9944430405 . TEACHERS WANTED A five decade old Matriculation School looking for experienced PG & UG Teachers with / without B.Ed for all subjects . Fresher can also apply . Salary is not a constraint for the right candidate . Send your resume within 10 days by post or e - mail . - CORRESPONDENT


விற்பனை பிரதிநிதி SALES OFFICER தேவை எங்களது முன்னணி ஆட்டோமொபைலி நிறுவனத்தில் கிளைகளில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் கீழ்காணும் தாலுகாவில் இருந்து நேரடி 5 வரவேற்கப்படுகிறது . கோவை தெற்கு , வடக்கு . பேரூர் . மதுக்கரை . சூலூர் . மேட்டுப்பாளையம் , பொள்ளாச்சி , கிணத்துக்கடவு . வால்பாறை , ஆனைமலை . உதகமண்டலம் , குன்னூர் , பந்தலூர் . கோத்தகிரி சிவடலூர் மற்றும் குந்தா , திருப்பூர் வடக்கு , தெற்கு , அவிநாசி , பல்லடம் , ஊத்துக்குளி , காங்கேயம் , உடுமலைப்பேட்டை , மடத்துக்குளம் . திருப்பூர் ஆனைமலைஸ் டொயோட்டா கோவை 98421 53700 & 98423 35400 திருப்பூர் 95243 33100

 E - mail : hrcbe1s@anaamalaistoyota.com | hrtpr@anaamalaistoyota.com தங்களது விபரங்களை QR Code மூலமாக பதிவு செய்யவும் RO Protected with trial version of Visual Watermark .


SSS SHANTHI Social Services Shanthi Social Services , a Registered Public Charitable Trust , is doing various public related services in and around Coimbatore .

 Suitable candidates are required for the following vacancies . 

PHARMACISTS Candidate should have completed D.Pharm / B.Pharm with minimum 1-2 years of experience . Fresher's also can apply . 

BLOOD BANK TECHNICIANS Candidate should have completed DMLT through Govt . College or any other relevant qualification with minimum 2-3 years of experience . 

LAB TECHNICIANS Candidate should have completed DMLT / B.Sc . Bio - Chemistwith minimum 1-2 years of experience . 

OPTICAL SALES EXECUTIVES Candidate should have completed Bachelor Degree with 1-2 years of work experience in the optical field . 

CASHIERS ( For Petrol Bunk ) Male Candidate should have completed Bachelor Degree with 1-2 years of billing work experience . 

Age below 25 years . பம்ப் பாய்ஸ் 10 ம் வகுப்பு படித்த 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் எங்களது பெட்ரோல் பங்கில் பணிபுரிய தேவை . 

Free accommodation facility available for outstation candidates . Interested candidates can send their detailed Resume with recent passport size photograph to : The Human Resource Department SHANTHI SOCIAL SERVICES S.F.No.128 / 2 , ( 2249 ) , Trichy Road , Singanallur , Coimbatore - 641005 Mobile : 84899 33115 , 84899 33116 E - mail : hr@shanthisocialservices.org


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி