Flash News : TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு தள்ளிவைப்பு! - அமைச்சர் பொன்முடி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2021

Flash News : TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு தள்ளிவைப்பு! - அமைச்சர் பொன்முடி!

தமிழகத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.


சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்வர்கள் அருகிலுள்ள மையங்களிலேயே தேர்வு எழுதும் வகையில் புதிய அரசாணை வெளியிடப்படும் என தெரிவித்தார்.


பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கான தேர்வு வரும் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததாகவும், தேர்வு மையங்கள் அருகிலேயே அமைக்க தேர்வர்கள் கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.


மேலும், தேர்வர்களின் அருகிலுள்ள மையங்களிலேயே தேர்வு எழுத வசதியாக புதிய அரசாணை வெளியிட்டு, 129 மையங்களில் தேர்வுகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

18 comments:

  1. En ithu first eh pana theriyatha

    ReplyDelete
  2. ஆரம்பிச்டானுங்க

    ReplyDelete
  3. நான் ௮ப்பவே சொன்னேன்... யாா் கேட்டாங்க .. 😀😀

    ReplyDelete
  4. Enge oozhal athigama irukko ange ithupol kularubadi athigama irukkum.

    ReplyDelete
  5. Just Two weeks only postponed guys. Don't speak negatively. God gives two weeks for well preparation. Boost your mind and think positively.

    ReplyDelete
    Replies
    1. டீஆர்பி பத்தி இன்னும் புரியல போல....இரண்டு வாரம் ௭ன்பது கனவிலும் நடக்காது

      Delete
  6. Please, if there is any english aspirant, give your contact no.

    ReplyDelete
  7. This is a great opportunity for Engineering students. So we have to face many trouble for appointment, at the same time Talent never fails.

    ReplyDelete
  8. even if there will be scam, deserving candidates will get jobs surely. don't worry about anything guys.. just focus on exam

    ReplyDelete
  9. Exam is postponed for more then a month

    ReplyDelete
  10. 2017 apply panunavugaluku hall ticket varala sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி