27.10.2021 , 30.10.2021 ( புதன் , சனிக்கிழமை) உள்ளூர் விடுமுறை - CEO அறிவிப்பு. - kalviseithi

Oct 25, 2021

27.10.2021 , 30.10.2021 ( புதன் , சனிக்கிழமை) உள்ளூர் விடுமுறை - CEO அறிவிப்பு.

 27/10/2021 அன்று 220 வது மருதுபாண்டியர்களின் நினைவு நாள் விழாவும் 30/10/2021 அன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114 வது பிறந்த நாள் விழா மற்றும் 59 வது குருபூஜை விழாவும் நடைபெறவுள்ளதால் சிவகங்கை மாவட்டத்தில் கீழ்காணும் ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் Negotiable Instrument Act 1881 , Central Act XXVI of 1881 - ன்படி விடுமுறை வழங்கப்படுகிறது.No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி