வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2021

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை



எம்.பி.சி.யில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்து உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்து நீதிபதிகள் துரைசாமி,முரளி சங்கர் அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியது.

50 comments:

  1. PGTRB Notification need to be change....

    ReplyDelete
    Replies
    1. it will change at Supreme Court and chennai Court

      Delete
  2. Bc M, Sc,A எந்த கணக்கு .

    ReplyDelete
    Replies
    1. wait sir Supreme Court give correct

      Delete
    2. அது 3%
      உங்களுக்கு வேணுனா 3%vaangikkanga

      Delete
    3. BCM இட‌ ஒதுக்கீடுட‌ன் வ‌ன்னிய‌ர் த‌னி இட‌ ஒதுக்கீட்டை ஒப்பிடுவது மிக‌ மிக த‌வ‌று..
      ஏனெனில் நீதிப‌தி ச‌ச்சார், ர‌ங்கநாத் மிஸ்ரா போன்றோரின் ப‌ரிந்துரைக‌ளின் அடிப்ப‌டையிலும்,மேலும் அப்போதைய‌ தமிழக அரசு, இந்த உத்தரவைப் பிறப்பிக்கும் முன்னர் இந்த கோரிக்கைகளை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன் வைத்து, அதன் பரிந்துரைகளின் அடிப்படையிலும்,க‌ல்வி வேலைவாய்ப்புக‌ளில் அவ‌ர்க‌ளின் மிக‌க் குறைந்த‌ ப‌ங்க‌ளிப்பை க‌ருத்தில் கொண்டும்,த‌ர‌வுக‌ளின் அடிப்ப‌டையிலும் பிற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ முஸ்லீம்க‌ளுக்கு 3.5 ச‌த‌வீத‌ இட‌ஒதுக்கீட்டை வ‌ழ‌ங்கிய‌து..என‌வே தான் மருத்துவ‌ர் இராமதாஸ் அவ‌ர்க‌ள் கூட‌ அந்த‌ இட‌ ஒதுக்கீட்டை வ‌ர‌வேற்றார்..
      ஆனால் வ‌ன்னிய‌ர் த‌னி ஒதுக்கீட்டில் மேற்க‌ண்ட‌ எந்த‌ ச‌ட்ட‌ ந‌டைமுறைக‌ளும் பின்ப‌ற்ற‌ப்பட‌வில்லை...என‌வே போதிய ச‌ட்ட‌ பாதுகாப்பின்றி இட‌ ஒதுக்கீட்டை வ‌ழ‌ங்கிய‌ முந்தைய‌ அ.தி.மு.க‌ அர‌சை க‌ண்டிக்க‌ வேண்டும்...
      இந்த‌ இட‌ ஒதுக்கீடும் ம‌த்திய‌ அர‌சு கொண்டு வ‌ந்த‌ பொருளாதார‌த்தில் ந‌லிவ‌டைந்தோருக்கான‌ இட‌ ஒதுக்கீடும் ஏற‌த்தாழ‌ ஒரே வ‌ழிமுறையில் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌வையே ஆகும்..

      எனவே முறையான‌ ச‌ட்ட‌ வ‌ழிமுறைக‌ளை பின்ப‌ற்றி, த‌ர‌வுக‌ளின் அடிப்ப‌டையில் ச‌ட்ட‌ பாதுகாப்புட‌ன் கூடிய‌ வ‌ன்னிய‌ர்க‌ளுக்கான‌ த‌னி இட‌ ஒதுக்கீட்டை த‌ற்போதைய‌ த‌மிழ‌க‌ அர‌சு உட‌ன‌டியாக‌ வ‌ழ‌ங்க‌ ஆவ‌ண‌ செய்ய‌ வேண்டும்..இதுவே ச‌மூக‌ நீதி...
      வ‌ன்னிய‌ர்க‌ளுக்கான‌ த‌னி இட‌ ஒதுக்கீட்டை இங்கு அனைவ‌ருமே ஆத‌ரிக்கின்ற‌ன‌ர்..
      ஆனால் அது த‌குந்த‌ வ‌ழிமுறைக‌ளிலும்,த‌ர‌வுக‌ளின் அடிப்ப‌டையிலுமே அமைவ‌தே சால‌ச் சிற‌ந்த‌தாகும்..


      Delete
    4. படித்து வேலைக்கு செல்லுங்கள்

      Delete
    5. அனைத்து சாதியினருக்கும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி பிறகு ஒதுக்கீடு செய்யவும்... அதுவரை பொருளாதார அடிப்படையில் பணிநியமனம் செய்யவும்...

      Delete
    6. Mr.unknown .மிக்க நன்றி இடஒதுக்கீடுபற்றி தெளிவாக விளக்கியதற்கு ......

      Delete
  3. MBC vanniyar final we will good at Supreme Court

    ReplyDelete
  4. சரியான தீர்ப்பு .... உச்சநீதிமன்றம் இதை தான் சொல்லும்

    ReplyDelete
  5. அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள அரசு பணி நியமங்கள் மேலும் மிகவும் காலதாமதம் ஆகும் அதுதான் நடக்கப்போகிறது

    ReplyDelete
  6. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.. அதுவரை அனைத்து இட ஒதுக்கீடு நடைமுறையையும் ரத்து செய்துவிட்டு பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு வழங்க வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. பொருளாதார அடிப்படை இருந்தால் நல்லது

      Delete
  7. நல்ல தீர்ப்பு.

    ReplyDelete
  8. Replies
    1. Vanniyar thappa pesaathinga. Vanniyar porattakunam ullavanga. Final judgement paarkathane poringa. Vanniyar will be win

      Delete
  9. தீபாவளி சரவெடி
    மிக சரியான தீர்ப்பு..
    வன்னியர் மட்டுமே தமிழ் நாட்டில் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. வன்னியர்களின் இடஒதுக்கீடு போராட்டம் நெடியது.மீண்டும் முன்னெடுத்து செல்வோம்.

      Delete
    2. Vanniyar 2 crore people are living. Vanniyar thappa sollathinga

      Delete
    3. vanniyar urimaihinai ketpathu thappa

      Delete
    4. Vanniya reservation will be win

      Delete
    5. ஹேமா சொறி நாயே நேரில் உண்ணை பார்தா புடிச்சு கிழித்துவிடுவேன்

      Delete
    6. Padithu velai vanga thuppu Ella nayae

      Delete
    7. aniya pudunga mudiathu da

      Delete
    8. நானும் ஒரு நல்ல வேலையில் தான் இருக்கேன் சொறி நாயே. ஒன்னமாறி சோம்பேறி இல்லை

      Delete
    9. Will be win ah .... They need reservation ... So funny

      Delete
    10. இடஒதுக்கீடு முழுமையாக 69% கொடுத்தாவது இந்த சமூகம் நாகரிகவளர்ச்சியடைய வைக்கவேண்டும்
      நீதிமன்றம் சொன்னது என்ன. ஏன் ரத்து செய்தது என்பதைப்பற்றி எல்லாம் அறியாமல் அரசின் பொதுச்சொத்தை சேதப்படுத்துவது கேட்டா நாங்க சத்திரிய ஆண்டபரம்பரை என்பது ததலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே....தேர்தல் அறிவிப்பு 4மணிக்கு வெளியிடுகிறார்கள் 10.30மணிக்கு சட்டம்அவசரகோலத்தில் அள்ளித்தெளித்தது போல்தான்......வாக்குப்பொருக்கிககளைப் புரிந்துகொள்ளுங்கள்

      Delete
  10. சின்னதுறை லூசு பயலே முஸ்லிம் மக்கள் தொகையும் நாங்களும் ஒன்னாடா பைத்திய காரா 3% வாங்க சொல்ர லூசு கம்மிநாட்டி பொறுக்கி நாயே. ரோட்லா போய் பிச்ச எடுடா சொறி நாயே

    ReplyDelete
  11. Already government jop tha da sori

    ReplyDelete
  12. In DNC 98 castes and MBC 28 castes

    ReplyDelete
  13. உதவித் தொகை, படிப்போடு இட ஒதுக்கீடுகள் போதும்...

    வேலைவாய்ப்பு திறமை அடிப்படையில் மட்டும் இருக்க வேண்டும்...

    ReplyDelete
  14. 69% um venam, 20% um venam, 10.5% um venam, 3 % um venam. 100 % merit ok. No need reservation.

    ReplyDelete
  15. Hema sori naye neeyum unga ammavum enga ayya chinnaayya kitta ponga di

    ReplyDelete
  16. All community leaders and politicians give letter to CM, no need community reservation. Avoid mention community in school TC. That's only help new Tamilnadu..

    ReplyDelete
  17. மிக மிக சரியான தீர்ப்பு.நீதி வெல்லும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி