தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளுக்கு மேலும் 3 ஆண்டுகள் அங்கீகாரம் நீட்டித்து அரசாணை வௌியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 18, 2021

தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளுக்கு மேலும் 3 ஆண்டுகள் அங்கீகாரம் நீட்டித்து அரசாணை வௌியீடு

 தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளுக்கு மேலும் 3 ஆண்டுகள் அங்கீகாரம் நீட்டித்து அரசாணை வௌியிடப்பட்டுள்ளது. கட்டட சான்று, தடையில்லா சான்று, நிரந்தர உள்கட்டமைப்பு சான்று ஆகியவை சமர்பிக்க தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சான்றுகளை சமர்பிக்க தவறினால் அங்கீகாரம் ரத்தாகும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா கூறியுள்ளார்.

3 comments:

 1. அரசு பள்ளிகளுக்கு மட்டும் இந்த மூன்றுசான்றுகளும் ஏன் தேவைப்படவில்லை.கட்டிட உறுதி சான்று மற்றும் சுகாதார சான்று அவசியமில்லையா ?

  ReplyDelete
  Replies
  1. அது தேவையில்லை யாம் ..... அரசு பள்ளிகளில் அனைத்து வசதிகளும் செய்து தந்து விட்டால் மக்கள் தனியார் பள்ளிகள் செல்ல மாட்டார்கள் ....அதற்க்கு தான் செய்வது இல்ல .. இ‌தி‌ல் சந்தேகம் என்னவோ

   Delete
 2. தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களின் நிலை! விடியல் தருமா?விடியல் அரசு.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி