கனமழை காரணமாக (18.11.2021) 26 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.
Update :
1.திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரி )
2.ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி )
3.சென்னை ( பள்ளி, கல்லூரி )
4. புதுக்கோட்டை ( பள்ளி, கல்லூரி )
5. வேலூர் ( பள்ளி, கல்லூரி )
6. திண்டுக்கல் ( பள்ளி, கல்லூரி )
7. தேனி ( பள்ளி , கல்லூரி )
8. அரியலூர்)
9. காஞ்சிபுரம் ( பள்ளி மட்டும்)
10. நெல்லை ( பள்ளி மட்டும்)
11. செங்கல்பட்டு ( பள்ளி மட்டும்)
12.தூத்துக்குடி ( பள்ளி மட்டும்)
13. தஞ்சை ( பள்ளி , கல்லூரி )
14. விழுப்புரம் ( பள்ளி , கல்லூரி )
15. மயிலாடுதுறை ( பள்ளி , கல்லூரி )
16. நாகை ( பள்ளி , கல்லூரி )
17. கடலூர் ( பள்ளி மட்டும்)
18. திருவாரூர் ( பள்ளி , கல்லூரி )
19. கள்ளகுறிச்சி ( பள்ளி , கல்லூரி )
20. சேலம் ( பள்ளி மட்டும்)
21. தருமபுரி ( பள்ளி , கல்லூரி )
22. திருவண்ணாமலை ( பள்ளி மட்டும் )
23. திருச்சி ( பள்ளி மட்டும் )
24. பெரம்பலூர் ( பள்ளி , கல்லூரி )
25. கிருஷ்ணகிரி ( பள்ளி மட்டும் )
26. திருப்பத்தூர் ( 1 TO 5 பள்ளி மட்டும் )
* புதுச்சேரி, காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
குறிப்பு:
வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்...
Thiruvannamalai heavy rainfall
ReplyDeleteCuddalore evg rain
ReplyDeleteCoimbatore. Heavy rain here
ReplyDeleteVirudhunagar heavy rain
ReplyDeleteViruthunagar heavy rain fall
ReplyDeleteRamnad district is in seasore heavy rain.sk declare j
ReplyDeleteHolliday
Ramnad rameswaram heavy rain
ReplyDeleteErode dist Heavy rain now.
ReplyDeleteHallo mental ah da ne, netru kalai irunthu Oru thuli rain kuda erode la illa. Why put wrong news, are you paycho?
Deleteஏன் ஈரோடு மாவட்டம் முழுவதும் சுத்திகிட்டு இருக்கீங்களா???????😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
Deleteஈரோடு மாவட்டம் என்றால் அவுங்க ஊரு மட்டும்தான்என்று நினைச்சுட்டு இருக்கு பையபுள்ள
Delete😁😁😁😁😁😁😁😁😁😁😁
Ramanad dt also heavy rainfall...
ReplyDelete⛈️
ReplyDeleteCuddalore heavy rain but holiday for school only !
ReplyDeleteTiruppur eappo leave viduvenaga
ReplyDeleteஅப்டியே ஈரோடு மாவட்டம் போட்டுவிடுங்க
ReplyDeleteDirrupur heavy rain 🌧 leave plzz
ReplyDeleteநீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. பள்ளிக்குச் விடுமுறை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
ReplyDeleteKanchipuram heavy rain
ReplyDeletetiruppathur heavy rain
ReplyDelete