எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கில பாடத் தேர்வுகள் மட்டும் ஒத்திவைப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 7, 2021

எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கில பாடத் தேர்வுகள் மட்டும் ஒத்திவைப்பு!

கனமழை காரணமாக நாளை (08.11.2021) மற்றும் நாளை மறுதினம் (09.11.2021) நடைபெறவிருந்த எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கில பாடத் தேர்வுகள் மட்டும் ஒத்திவைப்பு!


தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 8.11.2021 முதல் 12.11.2021 வரை நடைபெறவிருந்தது. தற்சமயம் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 8.11.2021 மற்றும் 9.11.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ் மற்றும் ஆங்கில இதரத்தேர்வுகள் மொழிப் பாடத்தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்படுகிறது. திட்டமிட்டபடி நடைபெறும் . ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்விற்கான தேர்வுத் தேதிகள் தேர்வுத்துறையினால் பின்னர் அறிவிக்கப்படும்.No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி