கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குதல் - அரசாணை வெளியீடு! - kalviseithi

Nov 12, 2021

கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குதல் - அரசாணை வெளியீடு!

 

அரசாணை எண்- 122 நாள் - 2.11.21 


கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை  பட்டதாரிகள்  மற்றும்  தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற  நபர்கள்* ஆகியோருக்கு வேலைவாய்ப்புகள் வழியாக நிரப்பப்படுகின்றன  இடங்களில் முன்னுரிமை  வழங்குதல்  மற்றும் வேலைவாய்ப்பகம்  மூலம்  மேற்கொள்ளப்படும்  பணி நியமனங்களில் பின்பற்றப்பட்டு  வரும்  முன்னுரிமை முறையினை  மறுசீரமைப்பு  செய்தல் ஆணைகள்  வெளியீடு.


CLICK HERE TO DOWNLOAD-THE G.O 122- PDF


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி