13.11.2021 (நாளை) சனிக்கிழமை முதல் இனி வரும் அனைத்து சனிக்கிழமைகளும் அனைத்துவகை தொடக்க/நடுநிலை /உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கும் வேலைநாட்களாகும் - வேலூர் முதன்மைக்கல்வி அலுவலரின் சுற்றறிக்கை.
Nov 12, 2021
Home
CEO
இனி வரும் அனைத்து சனிக்கிழமைகளும் அனைத்துவகை தொடக்க/நடுநிலை /உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கும் வேலைநாட்களாகும் - CEO Circular
இனி வரும் அனைத்து சனிக்கிழமைகளும் அனைத்துவகை தொடக்க/நடுநிலை /உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கும் வேலைநாட்களாகும் - CEO Circular
15 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Oooh.... இதுவரை சனிக்கிழமை விடுமுறை அளித்து இருந்தார்களோ
ReplyDeleteஇதுக்கு முன்னாடி எல்லா சனிக்கிழமை லீவு மாதிரி
ReplyDeleteLoose paya
ReplyDeleteCEO thoonkitaaru Pola epathann Elunthaaeu
ReplyDeleteஆசிரியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கூட வேலை நாட்களாக அறிவிக்கலாம்... வீட்டில் ஓய்வு எடுத்தது போதும்...
ReplyDelete18மாதம் லீவு பத்தலையா?..
Deleteநீ பார்த்தாயா.... 18 மாதம் வீட்டில் irunthathai
DeleteAmaam... Government teachers yeen private school kodukara result pola kodukarathu illa? அரசு பள்ளிகளில் 100/100 இன்றளவும் கானல் நீராகவே உள்ளது... நீட் தேர்வில் நீங்கள் பணிபுரியும் பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் தேர்வாகி உள்ளார்கள்... நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்கள் பார்க்கலாம்....
Deleteநுழைவுத் தேர்வின் கேள்விகள் தேர்வர்களின் மனமுதிர்ச்சியை சோதனை செய்யும் அடிப்படையில் அமையும்.. கோச்சிங் செல்ல பணம் தரும் பெற்றோர் , உற்சாகம் தரும் உறவினர்கள், நண்பர்கள் அமையும் தனியார் பள்ளி மாணாக்கர் நீட் தேர்வில் வெற்றி பெறுவது பெரிதல்ல.. வறுமை நிலை பெற்றோர், கூத்தாடும் உறவினர், கூடி கும்மியடிக்கும் நண்பர்கள் எனும் சூழலில் வளரும் அரசுப் பள்ளி மாணாக்கர் பாட அறிவு பெறச் செய்வதற்கே அரசு ஆசிரியர்கள் கடினமாக உழைக்கிறார்கள்.. ஆசிரியர்களை மட்டும் காரணம் கூறாமல் மற்ற காரணிகளையும் யோசித்து பேசவும்.. அதற்கான தீர்வுகளை கூறி அதை நடைமுறைப்படுத்த முயற்சி செய்வதே நம் கடமை என கொண்டால் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணாக்கர் வெற்றி பெறுவது உறுதி.. அரசுப் பள்ளி ஆசிரியரை குறை சொல்லும் ஒவ்வொரு தமிழ் குடிமகனும் குடிமகளும் ஒரு அரசுப் பள்ளி மாணவனை தத்தெடுத்து பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் நீட் தேர்வுக்கு தயார் செய்யும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க தயாராக இருக்கிறீர்களா.. தான் தோன்றிதனமாக சிந்திக்காமல் சீர்தூக்கி பாருங்கள் வலைதள சவாடால் வீரர்களே..
Deleteஅறிவு ஜீவி உனக்கேன் வழிற்று எரிச்சல் முடிந்தால் உன் பிள்ளையை அரசு பள்ளிகளில் படிக்கவை அப்போது தெரியும் அரசு பள்ளிகளில் பணபுரியும் ஆசிரியர்களின் திறமை
DeleteLosse ah da ne. Konjam deceo ah message podu da, govt teachers tha oompalina thukkame varatha. 18 month leave iruthangalada naye, unaku velai kidaikalana pithicai eduthu savu da. Ne ellam sagura vara velaiku poga matta, ippadi vaitherichala kathiye sethuruva. . .
Deleteபல மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆசிரியர்கள் மீது அதிகார அரக்க மனப்பான்மை கொண்ட மனோபாவத்துடன் நடந்துகொள்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஏதோ இந்திர மண்டலத்தில் இருந்து நேரடியாக பதவிக்கு வந்தவர்கள் போல செயல் படுவது வருந்தத்தக்கது. அவர்கள் அலுவலகத்தில் நடைபெறும் லஞ்ச ஊழல் குறித்து எந்த நாளும் வாய் திறக்காத இவர்கள் ஆசிரியர்களின் இது எப்பொழுதும் கடுகடு மனப்பான்மையுடன் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.
ReplyDeleteOther districts teachers deeply disappointed 😞....local teacher not much affected...வெளி மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் வலியை அவர்கள் இடத்தில் பணிபுரியும் மற்ற ஆசிரியர்கள் அறிவர்...
ReplyDeleteUnknown dog ennada manasula ninaichtirukara periya pudungi mathiri comments podura. Ne nalla family la irunthu vanthu iruntha ippadi mathavangala kastapadutha mattai. Vela illaina enga na hotel room boy ah poda. It's last warning da.
ReplyDeleteமாணவர்களின் நலன் கருதி சனிக்கிழமை பள்ளி வைக்கலாம்...
ReplyDelete