எங்களை பாடம் சொல்லித்தர விடுங்க ... ப்ளீஸ் ! அதிக அலுவலக பணியால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் - kalviseithi

Nov 18, 2021

எங்களை பாடம் சொல்லித்தர விடுங்க ... ப்ளீஸ் ! அதிக அலுவலக பணியால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

பாடங்கள் அதிகளவில் உள்ள சூழலில் , எமிஸ் இணையதள பதிவு பணியே அதிகளவில் உள்ளது. இதனால் , கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக ஆசிரியர்கள் மாணவர்களின் கருவிழி பதிவு பணியில் ஈடுபட்டுள்ளனர். கற்பித்தல் பணி தவிர்த்து , ஆசிரியர்களுக்கு பிற பணிகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும். எமிஸ் இணையதள பதிவு உள்ளிட்ட அலுவலக பணிகளுக்கு , தனி அலுவலர்களை நியமித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை.8 comments:

 1. ஏம்ப்பா... ரெண்டு வருஷமா கொரோனா " பாதிப்பில் " தானே இருந்திங்க...

  ReplyDelete
 2. What they say is correct... In the office, they will ask for particulars very often... What they need to do also will be asked to do by teachers

  ReplyDelete
  Replies
  1. Super English da, Ooty convent la padichaya

   Delete
  2. Thagadur Dhanpal
   😁😁😁 He must be a Govt teacher.. What would be his students future if he teach English like this..

   Delete
  3. Haha you have no rights to say like this when you made mistakes in your sentences. Moreover he May not be English teacher as well as all govt teachers used to work in private schools. I request you to stop mocking others

   Delete
  4. Dhanpal
   Namaka english keka thariyala apuram ethuku entha echu panatu

   Delete
  5. Unknown
   Teachers should do all works.Teacher have to take care of students in all aspects

   Delete
 3. dei பா பே பயலே.... its not wrong to use poor grammar in English, its not our native language too. I know many private school English teachers are not capable to talk in English. I think u might be working like a slave in a private school and licking ur owners shoe for every month salary. pls do it forever, don't try to get a govt job.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி