Breaking News : TRB - முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மேலும் நீட்டிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 9, 2021

Breaking News : TRB - முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மேலும் நீட்டிப்பு.

 

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020-2021 ஆம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண் .01 / 2021 நாள் 09.09.2021 முதல் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருகிறது . இந்நிலையில் தற்போது , தமிழகத்தில் தொடர் மழையின் காரணமாக இணையவழியாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்வதில் சில சிரமங்கள் உள்ளதால் மேற்காண் பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 09.11.2021 லிருந்து 14.11.2021 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என TRB அறிவித்துள்ளது.

32 comments:

  1. இனிமேல் தேர்வு நடத்திட்டுத்தான் விண்ணப்பம் விற்பனை செய்வார்களா.
    13,14,15, தேர்வு / 14.11.2021மாலை 5மணி வரை விணணப்பிக்கலாம்...நாங்க பைத்தியமா இல்ல நீங்க பைத்தியமா..என்னங்கடா நடக்குது நாட்டுல..ஒன்னுமே தெரியல..ம்ம்ம்ம்ம் போத்திகினு படுத்திக்கலாம்..படுத்திகினு போத்திக்கலாம்... பாட்டுத்தான் ஞாபகம் வருது..என்னய்யா Trbக்கு வந்த சோதனை

    ReplyDelete
    Replies
    1. தேர்வு தேதியை மறந்துட்டாங்களா

      Delete
    2. Exam postponed (symbolic said)

      Delete
    3. உளவியல் நன்றாக படி நண்பா??😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

      Delete
  2. 15th exam confirm inru poi malai va

    ReplyDelete
  3. தேர்வு இல்லை ௭ன்றே சொல்லிஇ௫க்கலாம் ..விண்ணப்பிக்வே 2மாதம் கொடுத்து தேர்வர்களை ௨ற்சாக படுத்திய ஒரே துறை நம்ம டீஆர்பி..

    ReplyDelete
  4. அடித்தது வாய்ப்பு இந்தாண்டு பிஎட் முடித்தவர்கள் மற்றும் இந்தாண்டு முதுகலை இறுதியாண்டு முடித்தவர்களுக்கு

    ReplyDelete
  5. DDE Annamalai University result என்னாச்சு யாராவது அவங்கள எழுப்பி விடுங்க யாரும் இனி இதில் join பண்ணாதீங்க

    ReplyDelete
    Replies
    1. அண்ணாமலை University ஒரு கூறுகெட்ட University என்று தெரிந்தே சென்றது யார் தவறு....... நோகாமல் படிக்காமல் பார்த்து எழுதி வகுப்பு செல்லாமல் டிகிரி வாங்க நினைத்தால் இது தான் கதி.... அடுத்த trb தேர்வுக்கு தான் விண்ணப்பிக்க முடியும்...

      Delete
    2. ஆமாங்க தேர்வு முடிவுகள் வரவில்லை

      Delete
  6. அந்த பேலன்ஸ் 51 வயசு கொஞ்சம் குடுங்க ப்ளீஸ்

    ReplyDelete
  7. பட்டதாரி ஆசிரியர்கள் உபரியாக இருப்பது போல் மு க ஆசிரியர்களும் உபரியாக இருந்தால்?

    ReplyDelete
  8. Exam Peru solli ,Namma life la nalla vilaiyaduranga.....,exam nadathuvingalaaaaa mr.trb & govt avarkalaeeeeee......??????.

    ReplyDelete
  9. Pls all students porada vanga age relaxation neeka need old method

    ReplyDelete
  10. சனியனிடம் தப்பித்து சாத்தானிடம் மாட்டிக் கொண்டோம்.

    ReplyDelete
    Replies
    1. super brother
      tamila oru palamozhi irukku
      "PALAYA KAL PUDHIYA MONDHAI"

      Delete
  11. TRB யிலும் இனி எழுத்து தேர்வு , வயது மூப்பு, பதிவு மூப்பு , கூடவே வகுப்பறையில் அவர் எப்படி பாடம் நடத்துகிறார் என்பதையும் சேர்த்து மதிப்பெண் கணக்கிட்டு பணி நியமனம் செய்ய வேண்டும். குறிப்பாக எழுத்துத் தேர்வுக்கு கால அவகாசமே கொடுக்கக்கூடாது. வியாழக்கிழமை அறிவித்து சனி ஞாயிறில் தேர்வு நடத்திவிட வேண்டும். பாட சம்பந்தமான வினாக்களை விட தேர்வரின் மன முதிர்ச்சியை சோதிக்கும் வண்ணம் கேள்விகள் இருக்க வேண்டும்.

    இதனால் நேரமும், பணமும், இருப்பவர்கள் மட்டும் நன்கு படித்து அவர்கள் மட்டும் அரசுப்பணி வாய்ப்பு பெறுவது தவிர்க்கப்படும்.

    டி.ஆர்.பி அறிவிப்பு வந்தவுடன் வேலையை ரிசைன் செய்து , முப்பதாயிரம் பணம் கட்டி ஒரு கோச்சிங் சென்டரில் சேர்ந்து இரண்டு மாதங்கள் யாதொரு பிக்கல் பிடுங்கலும் இல்லாமல் ஒரு நாளைக்கு பத்து மணிநேரம் நன்கு படித்து, நோகாமல் தேர்வு எழுதி அலுங்காமல் அரசுப்பணி பெறுவதை வேலைக்குச் சென்றால்தான் சோறு எனும் நிலையில் உள்ள எங்களைப் போன்ற எளிய மக்களால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் பயிற்சி மையத்தில் சேர் தேவையில்லை நீங்களே படிக்கலாம் வீட்டில் இருந்து உங்கள் மேல் நம்பிக்கை இழக்காமல் இருங்க

      Delete
  12. வசூல் தொகை எவ்வளவு?
    A. ₹500 x 2 லட்சம்
    B. ₹500 x 3 லட்சம்
    C. ₹500 x 4 லட்சம்
    D. ₹500 x 5 லட்சம்

    ReplyDelete
    Replies
    1. இனிவரும் காலங்களில் தேர்வு நடக்கும் தேதிவரை விண்ணப்ப பதிவு நடக்கும் போல..... 😅😅

      Delete
  13. எம்பிளாய்மென்ட் ஆஃபிஸ் இழுத்து மூடப்ட வேண்டும்.
    அப்போது தான் அங்கு இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பின்மையின் வலி தெரியும் 😡

    ReplyDelete
    Replies
    1. PGTRB exam mattum thervu vaika vendum, mamma cm romba nallavar.tet,trbpolytechnic exam, part time teachers example drawing,music,thaiyal mechience

      Delete
    2. "Only seniority and Employment,pgtrb thivira"-eppadiku research scholar.

      Delete
  14. I am 1974 I cant to apply what to do please solluga please

    ReplyDelete
    Replies
    1. Age 47 completed so onnum panna mudiyathu venum na u r interested na tnpsc ku padinga all the best

      Delete
  15. கருத்துக்கள் கூறுவது எளிது ஆனால் அவ அவன் வலியும் வேதனையும் அவ அவனுக்குத்தான் தெரியும் பதிவு மூப்பு தேர்வு இது போன்ற குழப்பங்களால் மேலும் நொந்து போய்விட்ட நாங்கள் எதையும் உறுதியாக சொல்லாமல் இருக்கும் அரசு இனிமேலாவது பிஎட் படிப்பதற்கு வயது வரம்பை நிர்ணயம் செய்யுங்கள் அப்பொழுது தான் ஆசிரியர் பணி என்ற கனவோடு போராடும் எங்களைப் போன்றவர்கள் பின்னாளில் உருவாக மாட்டார்கள் நன்றி

    ReplyDelete
    Replies
    1. Yes, true.we are all agree this statement and TRB Examination Problem face OK,but only Employment seniority basic tet exam, Trb polytechnic exam,teacher training professors and Arts and science Assistant professors and part time teachers drawing,music,thaiyal mechance ethu ellam employment seniority padi poda vendum.naankal education hard work panni padichom eppo theriyum naama M. K. Stalin avarkaluku puriyum and theriyum,avar namma CM I.e namma tamilnadu chief minister alava avar theervu kaanpar.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி