PG Teachers Vacancy List - All District - kalviseithi

Nov 27, 2021

PG Teachers Vacancy List - All District

 

முதுகலை ஆசிரியர்  காலிப்பணியிட விவரம் :

அரசாணைாநிலைய எண் .18 , பள்ளிக் கல்வித் துறை , நாள் 01.02.2021 - ன்படி தரம் உயர்த்தப்பட்ட 1575 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் ( முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் நிலையில் ) பணியிடங்கள் ஒப்பளிக்கப்பட்ட அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் விவரம் : 

PG Teachers Vacancy List - All District - Download here...

16 comments:

 1. Counselling nadakkuma nadakkatha plz any one answer me?

  ReplyDelete
 2. Mudiyala sir... counseling nadakkuma nadakkadha...

  ReplyDelete
  Replies
  1. Nadakum with in 15 days transfer councelling

   Delete
  2. நடக்காது நடக்கவே நடக்காது

   Delete
  3. நடக்கும் அதற்கு அப்புறம் நிர்வாக மாறுதல் நடைபெற இருக்கிறது

   Delete
  4. நிர்வாக மாறுதல்க்கான வேலைகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது

   Delete
 3. Temporary. Post 04-12-21. Pg poduranga bt surplus secgrd vadamavattam vacant only counciling nadakkathu this year

  ReplyDelete
 4. அமுதசுரபி பயிற்சி மையம் - தருமபுரி
  PG TRB - தமிழ் & Education
  New Batch starts on 05/12/2021
  Near 4 Road circle, Aavin opp
  Dharmapuri
  Contact - 9344035171

  Tamil materials - 2000 pages
  Education materials - 400 pages

  Test Batch also going on
  1.Content test
  2.unit test
  3.spilt test
  4.Category test
  5.whole test

  ReplyDelete
  Replies
  1. இப்ப இது ரொம்ப முக்கியம் பா௫...

   Delete
 5. இவை யாவும் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட வேண்டிய காலிப்பணியிடங்கள்....  Vacant எல்லாம் fill பண்ணின பிறகு எதற்கு கவுன்சிலிங்.......

  ReplyDelete
 6. Polytechnic trb exam எழுதும் நண்பர்கள் கவனத்திற்கு..ஒரு நிமிடம் இதை முழுவதும் படிக்கவும்.. ஏற்கனவே பல நெருக்கடிகளை கடந்து வந்து விட்டோம்.. தற்போது கனமழை பெரும்பாலான மாவட்டங்களில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.. ஆண்டு முழுவதும் போட்டி தேர்வுக்கு படித்து இருந்தாலும், தேர்வு நடைபெறும் இறுதி சூழல் தான் தேர்ச்சியை நிர்ணயிக்கும்..

  கல்லூரி செமஸ்டர் தேர்வு ஜனவரி 20 க்கு பிறகு என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது..

  ஐனவரி முதல் வாரத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெற்றால் தான் அனைவருக்கும் நன்று..

  இது சாத்தியமா ? என்று கேட்டால்.. 100% சாத்தியம்.. தொலை தூரத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது.. நமது வேண்டுகோள் அதை மாற்றி புரட்சி செய்தது.. அது போல மீண்டும் ஒரு முயற்சி.. கடிதம்..
  ஆம் .. நண்பர்களே. நாம் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடிதம் அனுப்புவோம்.... 5நிமிடம் போதும் .. நம் வாழ்க்கையே மாற்றும்..

  அல்லது

  தொலைபேசியில் தெரிவிக்கலாம்.. இமெயில் கூட அனுப்பலாம்..

  ஆனால் ஒரு முறையாவது முயற்சி செய்யுங்கள்..

  தேர்வுக்கு படிப்பவர்கள் தாராளமாக படியுங்கள்.. 40 நாட்கள் கிடைத்தால் உங்கள் மதிப்பெண் எவ்வளவு உயரும் என்பதை ஒரு நொடி நினைத்து பாருங்கள்.. நன்றி வணக்கம்... 🙏
  Teachers recruitment board,
  College Rd, Near Sankara Nethralaya(Main), Subba Road Avenue, Nungambakkam, Chennai Tamil Nadu 600006

  04428272455
  9444630068, 9444630028

  Email: trb.tn@nic.in

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி