RL / RH List 2022 - வரையறுக்கப்பட்ட ( மத) விடுப்பு நாட்கள் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Nov 26, 2021

RL / RH List 2022 - வரையறுக்கப்பட்ட ( மத) விடுப்பு நாட்கள்

2022 ஆம் ஆண்டுக்கான மத விடுப்பு அதாவது வரையறுக்கப்பட்ட விடுப்புக்கான பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 


மத விடுப்பு :


அரசு ஊழியர் , ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் வருடத்திற்கு 3 மத விடுப்பை எடுக்கலாம். RL List 2022 - ல் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான வரையறுக்கப்பட்ட பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.


RL leave list 2022


RL leave  in January 2022 -ஜனவரி 


13.01.2022 – வியாழன் – போகி 

13.01.2022 – வியாழன் – வைகுண்ட ஏகாதேசி

15.01.2022- சனி –கர்வீன் ஆப் மொய்தின் அப்துல் கதர்

18.01.2022 –செவ்வாய் – தை பூசம் 

RL leave  in  February 2022 -பிப்ரவரி 


17.02.2022- வியாழன் - மாசி மகம்   

RL leave  in  March 2022  - மார்ச்


01.03.2022- செவ்வாய்- ஷபே மீரஜ்

01.03.2022- செவ்வாய் –மகா சிவராத்திரி 

02.03.2022- புதன் – சாம்பல் புதன்

04.03.2022- வெள்ளி -அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள்

18.03.2022 –வெள்ளி - ஷபே பரத் 

RL leave  in  April  2022  - ஏப்ரல் 


03.04.2022-ஞாயிறு-ரம்ஜான் முதல் நாள் 

14.04.2022 –வியாழன் –பெரிய வியாழன்

14.04.2022- வியாழன் -  அம்பேத்கார் பிறந்த நாள் 

16.04.2022- சனி- சித்ரா பெளர்ணமி

17.04.2022-ஞாயிறு – ஈஸ்டர்

28.04.2022 -வியாழன் –ஷபே கதர்

RL leave  in  May 2022  மே 


16.05.2022-திங்கள் –புத்த பூர்ணிமா

RL leave  in  June  2022 -ஜுன்  -இல்லை 


RL leave  in  July 2022 -  ஜூலை 


09.07.2022-சனி –அர்பா

31.07.2022-ஞாயிறு –ஹிஜிரி வருடப்பிறப்பு

RL leave  in  August 2022- ஆகஸ்ட்


03.08.2022-புதன் – ரிக் உபகர்மா

03.08.2022-புதன் – ஆடி பெருக்கு 

05.08.2022-வெள்ளி –வரலட்சுமி விரதம் 

11.08.2022- வியாழன் –யஜுர் உபகர்மா

12.08.2022-வெள்ளி-காயத்ரி ஜெபம்

RL leave  in  September 2022  -செப்டம்பர் 


08.09.2022 – வியாழன்-ஓணம் 

09.09.2022 - வெள்ளி –சர்ம உபகர்மா

25.09.2022 – ஞாயிறு –மகாளய அமாவாசை

RL leave  in  October 2022  -அக்டோபர் 


24.10.2022-திங்கள் – தீபாவளி நோம்பு 

RL leave  in  November  2022  -நவம்பர் 


02.11.2022-புதன்- ஆல் சோல்ஸ்டே

08.11.2022 - செவ்வாய்–குருநானக் ஜெயந்தி 

RL leave  in  December 2022  - டிசம்பர் 


06.12.2022-செவ்வாய்-கார்த்திகை தீபம் 

24.12.2022-சனி –கிறிஸ்துமஸ் ஈவ்

31.12.2022-சனி -நியூ இயர் ஈவ்   


ஆருத்ரா தரிசனம் -இந்த வருடம்  இல்லை 



4 comments:

  1. கார்திகை தீபம் முடிந்தது

    ReplyDelete
    Replies
    1. Polytechnic trb exam எழுதும் நண்பர்கள் கவனத்திற்கு.. ஒரு நிமிடம் இதை முழுவதும் படிக்கவும்.. ஏற்கனவே பல நெருக்கடிகளை கடந்து வந்து விட்டோம்.. தற்போது கனமழை பெரும்பாலான மாவட்டங்களில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.. ஆண்டு முழுவதும் போட்டி தேர்வுக்கு படித்து இருந்தாலும், தேர்வு நடைபெறும் இறுதி சூழல் தான் தேர்ச்சியை நிர்ணயிக்கும்..

      கல்லூரி செமஸ்டர் தேர்வு ஜனவரி 20 க்கு பிறகு என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது..

      ஐனவரி முதல் வாரத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெற்றால் தான் அனைவருக்கும் நன்று..

      இது சாத்தியமா ? என்று கேட்டால்.. 100% சாத்தியம்.. தொலை தூரத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது.. நமது வேண்டுகோள் அதை மாற்றி புரட்சி செய்தது.. அது போல மீண்டும் ஒரு முயற்சி.. கடிதம்..
      ஆம் .. நண்பர்களே.. நாம் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடிதம் அனுப்புவோம்.... 5நிமிடம் போதும் .. நம் வாழ்க்கையே மாற்றும்..

      அல்லது

      தொலைபேசியில் தெரிவிக்கலாம்.. இமெயில் கூட அனுப்பலாம்..

      ஆனால் ஒரு முறையாவது முயற்சி செய்யுங்கள்..

      தேர்வுக்கு படிப்பவர்கள் தாராளமாக படியுங்கள்.. 40 நாட்கள் கிடைத்தால் உங்கள் மதிப்பெண் எவ்வளவு உயரும் என்பதை ஒரு நொடி நினைத்து பாருங்கள்.. நன்றி வணக்கம்... 🙏
      Teachers recruitment board,
      College Rd, Near Sankara Nethralaya(Main), Subba Road Avenue, Nungambakkam, Chennai Tamil Nadu 600006

      04428272455
      9444630068, 9444630028

      Email: trb.tn@nic.in

      Delete
  2. Polytechnic trb exam எழுதும் நண்பர்கள் கவனத்திற்கு.. ஒரு நிமிடம் இதை முழுவதும் படிக்கவும்.. ஏற்கனவே பல நெருக்கடிகளை கடந்து வந்து விட்டோம்.. தற்போது கனமழை பெரும்பாலான மாவட்டங்களில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.. ஆண்டு முழுவதும் போட்டி தேர்வுக்கு படித்து இருந்தாலும், தேர்வு நடைபெறும் இறுதி சூழல் தான் தேர்ச்சியை நிர்ணயிக்கும்..

    கல்லூரி செமஸ்டர் தேர்வு ஜனவரி 20 க்கு பிறகு என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது..

    ஐனவரி முதல் வாரத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெற்றால் தான் அனைவருக்கும் நன்று..

    இது சாத்தியமா ? என்று கேட்டால்.. 100% சாத்தியம்.. தொலை தூரத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது.. நமது வேண்டுகோள் அதை மாற்றி புரட்சி செய்தது.. அது போல மீண்டும் ஒரு முயற்சி.. கடிதம்..
    ஆம் .. நண்பர்களே.. நாம் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடிதம் அனுப்புவோம்.... 5நிமிடம் போதும் .. நம் வாழ்க்கையே மாற்றும்..

    அல்லது

    தொலைபேசியில் தெரிவிக்கலாம்.. இமெயில் கூட அனுப்பலாம்..

    ஆனால் ஒரு முறையாவது முயற்சி செய்யுங்கள்..

    தேர்வுக்கு படிப்பவர்கள் தாராளமாக படியுங்கள்.. 40 நாட்கள் கிடைத்தால் உங்கள் மதிப்பெண் எவ்வளவு உயரும் என்பதை ஒரு நொடி நினைத்து பாருங்கள்.. நன்றி வணக்கம்... 🙏
    Teachers recruitment board,
    College Rd, Near Sankara Nethralaya(Main), Subba Road Avenue, Nungambakkam, Chennai Tamil Nadu 600006

    04428272455
    9444630068, 9444630028

    Email: trb.tn@nic.in

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி