Rain Flash : கனமழை காரணமாக (26.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்ட விவரம் : - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2021

Rain Flash : கனமழை காரணமாக (26.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்ட விவரம் :

 

கனமழை காரணமாக இன்று (26.11.2021) 27 மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட  விவரம் :

Update :

1. திருவாரூர் ( பள்ளி ,  கல்லூரி ) 

2. தூத்துக்குடி ( பள்ளி,  கல்லூரி ) 

3. நெல்லை ( பள்ளி,  கல்லூரி ) 

4. புதுக்கோட்டை ( பள்ளி,  கல்லூரி ) 

5. ராமநாதபுரம் ( பள்ளி,  கல்லூரி ) 

6. விருதுநகர்  ( பள்ளி,  கல்லூரி ) 

7. மதுரை ( பள்ளிகளுக்கு மட்டும்)

8. அரியலூர்  ( பள்ளி,  கல்லூரி ) 

9. திண்டுக்கல் ( பள்ளி,  கல்லூரி ) 

10. தேனி ( பள்ளி,  கல்லூரி ) 

11. தென்காசி ( பள்ளி,  கல்லூரி ) 

12. பெரம்பலூர் ( பள்ளி,  கல்லூரி ) 

13. சிவகங்கை  ( பள்ளிகளுக்கு மட்டும்) 

14. திருச்சி  ( பள்ளி , கல்லூரி ) 

15. தஞ்சை  ( பள்ளி,  கல்லூரி ) 

16. மயிலாடுதுறை ( பள்ளி கல்லூரி )

17. நாகை ( பள்ளி கல்லூரி )

18. கடலூர் ( பள்ளிகளுக்கு மட்டும் )

19. கள்ளக்குறிச்சி  ( பள்ளிகளுக்கு மட்டும் )

20. செங்கல்பட்டு ( பள்ளிகளுக்கு மட்டும் )

21. கன்னியாக்குமரி ( பள்ளி,  கல்லூரி ) 

22. சென்னை ( பள்ளி,  கல்லூரி ) 

23. காஞ்சிபுரம் ( பள்ளிகளுக்கு மட்டும் )

24. திருவண்ணாமலை ( பள்ளிகளுக்கு மட்டும் )

25. விழுப்புரம் ( பள்ளி,  கல்லூரி ) 

26 . திருவள்ளூர் ( பள்ளிகளுக்கு மட்டும் )

27 . நாமக்கல் ( பள்ளிகளுக்கு மட்டும் )


புதுச்சேரி,  காரைக்காலில் இன்றும்,  நாளையும் 2 நாட்களுக்கு பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை

11 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி