மருத்துவ விடுப்பு குறைந்தபட்சம் எத்தனை நாட்கள் எடுக்கலாம் ? RTI Reply - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2021

மருத்துவ விடுப்பு குறைந்தபட்சம் எத்தனை நாட்கள் எடுக்கலாம் ? RTI Reply

 

தகவல் : 1 அரசு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மருத்துவரின் சாண்றின் பேரில் ருன்றந்தபட்சம் அனுமதிக்கும் மருத்துவ விடுப்பு எத்தனை நாட்கள் என்ற தகவல் தேவை.

 தகவல் : 2 அரசு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைறிலை ஆசிரியர்களுக்கு மருத்துவரின் சான்றின் பேரில் குறைந்தபட்சம் 3 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுக்க அனுமதி உண்டா என்ற தகவல் தேவை.

தகவல் : 3 தகவல் அளிக்கும் அரமவலரின் பெயர் மற்றும் பதவி பற்றிய தகவல் தேவை.


CM CELL Reply - Download here....





No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி