வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2014 முதல் 2019 வரை புதுப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு வழங்கி அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2021

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2014 முதல் 2019 வரை புதுப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு வழங்கி அரசாணை வெளியீடு.

GO NO : 548 , Date : 02.12.2021

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை - 2014 , 2015 , மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை மற்றும் 2017 , 2018 , மற்றும் 2019 - ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்க ஏற்கெனவே வழங்கப்பட்ட கால் அவகாசம் முடிவடைந்த நிலையில் மேலும் மூன்று மாதங்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் வெளியிடப்படுகிறது.




11 comments:

  1. இந்த வேலை வாய்ப்பு அலுவகங்கள் எதற்கு?!! படித்தவர்களுக்கு வேலை குடுக்கவா அல்லது வேலைவாய்ப்பு பதிந்து அலுவலர்களுக்கு வேலை குடுக்கவ?!!! என்னடா உலகமிது?!!!

    ReplyDelete
    Replies
    1. முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் ௭ம்ளாய்மென்ட் மார்க் கொடுப்பதில்லை ௭ன்ன வெங்காயத் திற்கு பதிவு பன்னனும் இழுத்து மூடுங்கள் முதலில்

      Delete
  2. டுபாக்கூர் ஆட்சி

    ReplyDelete
  3. மானம் கெட்ட தமிழக அரசு

    ReplyDelete
  4. Well said, employment office only to those who works, those people to simplify their they give it to computer centre, instead of of that they can mortgage their,, ,

    ReplyDelete
  5. சிறப்பாசிரியர்கள் ஓவியம் வேலை வாய்ப்பு அட்டையில் server problems உள்ளவர்களுக்கு சரிபார்ப்பு செய்து பணி வழங்குங்கள்

    ReplyDelete
  6. சிறப்பாசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு அட்டையால் பணி இழந்து தவிப்பவர்களுக்கு அரசு ஒரு வாய்ப்பு தாருங்கள்

    ReplyDelete
  7. சிறப்பாசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு அட்டையால் பணி இழந்தவர்களுக்கு அரசு சார்பில் ஒரு வாய்ப்பு தாருங்கள்

    ReplyDelete
  8. சிறப்பாசிரியர்கள் pending posting இருக்கும் இடத்தில் வேலை வாய்ப்பு அட்டையால் மூலமாக மதிப்பெண் இருப்பவர்களுக்கு பணி வாய்ப்பை கொடுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி