GO NO : 548 , Date : 02.12.2021
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை - 2014 , 2015 , மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை மற்றும் 2017 , 2018 , மற்றும் 2019 - ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்க ஏற்கெனவே வழங்கப்பட்ட கால் அவகாசம் முடிவடைந்த நிலையில் மேலும் மூன்று மாதங்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் வெளியிடப்படுகிறது.
இந்த வேலை வாய்ப்பு அலுவகங்கள் எதற்கு?!! படித்தவர்களுக்கு வேலை குடுக்கவா அல்லது வேலைவாய்ப்பு பதிந்து அலுவலர்களுக்கு வேலை குடுக்கவ?!!! என்னடா உலகமிது?!!!
ReplyDeleteSuper.
Deleteமுதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் ௭ம்ளாய்மென்ட் மார்க் கொடுப்பதில்லை ௭ன்ன வெங்காயத் திற்கு பதிவு பன்னனும் இழுத்து மூடுங்கள் முதலில்
Deleteடுபாக்கூர் ஆட்சி
ReplyDeleteமானம் கெட்ட தமிழக அரசு
ReplyDeleteWell said, employment office only to those who works, those people to simplify their they give it to computer centre, instead of of that they can mortgage their,, ,
ReplyDeleteசிறப்பாசிரியர்கள் ஓவியம் வேலை வாய்ப்பு அட்டையில் server problems உள்ளவர்களுக்கு சரிபார்ப்பு செய்து பணி வழங்குங்கள்
ReplyDeleteசிறப்பாசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு அட்டையால் பணி இழந்து தவிப்பவர்களுக்கு அரசு ஒரு வாய்ப்பு தாருங்கள்
ReplyDeleteசிறப்பாசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு அட்டையால் பணி இழந்தவர்களுக்கு அரசு சார்பில் ஒரு வாய்ப்பு தாருங்கள்
ReplyDeleteசிறப்பாசிரியர்கள் pending posting இருக்கும் இடத்தில் வேலை வாய்ப்பு அட்டையால் மூலமாக மதிப்பெண் இருப்பவர்களுக்கு பணி வாய்ப்பை கொடுங்கள்
ReplyDeleteVela ella vetti aluvalagam
ReplyDelete