பள்ளிகளில் பாதுகாப்பு பெட்டி மற்றும் விழிப்புணர்வு நெகிழ் பலகை வைத்தல் - இரண்டாம் கட்டமாக நிதி ஒதுக்கி உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 10, 2021

பள்ளிகளில் பாதுகாப்பு பெட்டி மற்றும் விழிப்புணர்வு நெகிழ் பலகை வைத்தல் - இரண்டாம் கட்டமாக நிதி ஒதுக்கி உத்தரவு.


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான திட்ட ஏற்பளிப்புக் குழு ஒப்புதல் அறிக்கையில் ( PAB Minutes ) உள்ளபடி , Quality Component Safety & Security at school level ( Elementary & Secondary ) என்ற தலைப்பின்கீழ் , பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்காக , 31,214 அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கும் ( Elementary ) , 6,177 அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கும் ( Secondary ) , பள்ளி ஒன்றுக்கு ரூ .2,000 / - வீதம் முறையே ரூ .123.54 இலட்சம் , ரூ . 624.28 இலட்சம் என மொத்தத் தொகை ரூ . 747.82 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


SPD Proceedings - Download here...


1 comment:

  1. When u will appoint tet teachers they are suffering 8 yrs. Kindly give life to them

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி