Breaking : ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு அட்டவணை தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி-PDF - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 30, 2021

Breaking : ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு அட்டவணை தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி-PDF

TRANSFER COUNSELING SCHEDULE PUBLISHED NOW

தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் பொது மாறுதல் , பணி நிரவல் மற்றும் பதவி உயர்வு கால அட்டவணை :

தொடக்கக் கல்வித்துறை அட்டவணை :

* 31.12.2021 முதல் 7.1.2022 வரை EMIS இணையதளத்தில் மாறுதல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தல்

 * 10.1.2022 மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்களின் முன்னுரிமை பட்டியல் வெளியீடு

 * 11.1.2022 முன்னுரிமை பட்டியலில் திருத்தம் இருந்தால் முறையீடு செய்தல்

 * 13.1.2022 இறுதி முன்னுரிமைப்பட்டியல் வெளியீடு

 * 21.1.2022 முற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்

 * 21.1.2022 பிற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு.

 * 24.1.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்)

 * 24.1.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்)

 * 25.1.2022  பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்)

 * 29.1.2022  பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)

 * 31.1.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு

 * 31.1.2022  பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)

 * 3.2.2022 முற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்

 * 3.2.2022 பிற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு

 * 8.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்)

 * 8.2.2022 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்)

 * 9.2.2022  இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்)

 * 11.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)

 * 11.2.2022 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)

 * 14.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்

* 14.2.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்


கலந்தாய்வு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளுக்கானது 


பொதுமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்களைஎமிஸ் இணையதளத்தில் பதிவு செய்தல்


31.12 .2021முதல்

ஜனவரி

 7. 1.22 - வரையில்(எமிஸ் இணையதளத்தில் தலைமை ஆசிரியர் வழியாக பொது மாறுதல் கலந்தாய்வு பதிவு செய்யவேண்டும்) 


10.1.22- பதிவு செய்த முன்னுரிமை பட்டியல்கள் வெளியீடு


 11.1.22 - எமிஸில் இறுதி முன்னுரிமை சீனியாரிட்டி பட்டியல் வெளியிட்டதில் திருத்தங்கள் செய்வது தலைமையாசிரியர் 

வழியாக 


13.1.22 - இறுதி முன்னுரிமைப்பட்டியல் வெளியீடு


19.1.22- மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல் கலந்தாய்வு


 20.1.22- மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு  

 21.1.22- மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 

 

27.1.22-உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல் கலந்தாய்வு


28.1.22- உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மாவட்டத்திற்கு இடையில் (வெளி மாவட்டங்கள்) மாறுதல் கலந்தாய்வு


 2.2.22- உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு


4.2.22- முதுகலை ஆசிரியர் உபரி பணியிட மாறுதல் கலந்தாய்வு


5.2.22- முதுகலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மாவட்டத்திற்குள்


7.2.22- முதுகலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம்


 10.2.22- முதுகலைஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு


16.2.22- பட்டதாரி ஆசிரியர்  உபரி பணியிட ஆசிரியர் கலந்தாய்வு 


17.2.22- பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மாவட்டத்திற்குள் 


18.2.22- பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம்

தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் பொது மாறுதல் பற்றிய அனைத்தும் அடங்கிய ஒரே தொகுப்பு. ( pdf ) 

DEE & DSE - Teachers General Counselling 2021 - 22 | Schedule - Download here...





 







5 comments:

  1. What about mutual transfer ? will it be done before the counseling ?

    ReplyDelete
  2. Sign illama epdi than order veli varutho....

    ReplyDelete
  3. எப்படியும் கலந்தாய்வு முடிந்த பிறகு காலிப்பணியிடங்கள் இல்லை என்று தான் கூறப்போகிறீர்கள்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி