TNPSC - தமிழ், அறிவியல், பொதுஅறிவு இலவச ஆன்லைன் தேர்வுகள், படிக்க பயனுள்ள மெட்டீரியல்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2021

TNPSC - தமிழ், அறிவியல், பொதுஅறிவு இலவச ஆன்லைன் தேர்வுகள், படிக்க பயனுள்ள மெட்டீரியல்!!


நடப்பு நிகழ்வுகள்

இந்திய கடற்படைக்கு போயிங் 11 ஆவது பி -81 விமானம் * அமெரிக்க விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங்கிடமிருந்து 11 - ஆவது பி -81 நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு போர் விமானத்தை இந்திய கடற்படைபெற்றுக்கொண்டது . 

கடந்த 2009 - ஆம் ஆண்டு போயிங் நிறுவனத்திடம் இருந்து 8 பி -81 விமானங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டது . அந்த விமானங்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் , மேலும் 4 பி -81 விமானங்களை வாங்க 2016 ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது . அந்த ஒப்பந்தத்தின்படி மூன்றாவது பி -81 விமானம் இந்திய கடற்படையிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது . 

இந்திய விமானப்படை வீரர்களுடன் சந்திப்பு . இந்தியா , அமெரிக்கா , பிரிட்டன் , ஜெர்மனி , பிரான்ஸ் , இத்தாலி , கிரீஸ் , இஸ்ரேல் ஆகிய 8 நாடுகளின் விமானப் படைகள் பங்கேற்கும் ' புளூஃப்ளாக் ' ( நீலக் கொடி ) கூட்டுப் பயிற்சி ஜெருசலேம் நகரில் நடைபெற்று வருகிறது . அதில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த 85 வீரர் கள் பங்கேற்றுள்ளனர் . 

 ' மிராஜ் 2000 ' போர் விமானங்கள் உள்ளிட்டவையும் இந்தியா சார்பில் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுள்ளன . இக்கூட்டுப் பயிற்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது . 

ராணுவ பொறியியல் திட்டங்களை கண்காணிக்க  பொறியாளர் சேவைகளுக்கான இணையவழியில் வலைதளத்தை  ராணுவப் திட்டப்பணிகளை கண்காணிப்பதற்காக தனி வலைதளம் தொடக்கம்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தார் . 

இந்த வலைதளத்தை எண்ம இந்தியா        ( டிஜிட்டல் இந்தியா ) திட்டப்படி விண்வெளிப் பயன்பாடுகள் மற்றும் புவி தகவல்களுக்கான பாஸ்கராச்சார்யா தேசிய மையம் உருவாக்கியுள்ளது .

தினமும் இலவச                             ஆன்லைன்    தேர்வெழுத 

Touch Here

Current Affairs

Touch Here

Tamil Important Material 

Touch Here

Polity Important Material

Touch Here

TNPSC LATEST Material

Touch Here




1 comment:

  1. தமிழ் இலக்கிய நூல்களில் மிகப் பழமையான நூல் தொல்காப்பியம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி