TRB - முதுகலை ஆசிரியர் பணி தேர்வர்கள் கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 26, 2021

TRB - முதுகலை ஆசிரியர் பணி தேர்வர்கள் கோரிக்கை!

 

ஆசிரியர் தேர்வு வாரியம் 2018 - 19ல் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை காலி பணியிடங்களில் நியமிக்க முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.

இதுகுறித்து சங்க நிர்வாகிகள் அறிக்கை: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2018 - 19ல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமன தேர்வு 2019 ஆக. 28 29ல் நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் 1:2 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப் பட்டனர்.பின் தேர்ச்சி பெற்றோர் பட்டியல் வெளியிடப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது. 


அதில் அடுத்த நிலையில் உள்ள பிற தேர்வர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுகுறித்து பள்ளி கல்வி துறையை அணுகிய போது இரண்டாம் பட்டியல் கேட்டிருப்பதாகவும் தேர்வு வாரியம் தாமதம் செய்வதாகவும் கூறினர்.

சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த தங்களை வைத்து காலியிடம் நிரப்பப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். இந்நிலையில் தேர்வு வாரியம் இந்தாண்டு செப்டம்பர் மாதம் 2207 முதுகலை ஆசிரியர்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள சூழலில் 2774 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தற்காலிகமாக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். அதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது.எனவே 2018 - 19ல் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்களால் காலி பணியிடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட பட்டியல் வெளியிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

48 comments:

  1. I don't why trb hesitate to appoint them.There are many vacancies...They are also qualified and eligible candidates

    ReplyDelete
    Replies
    1. Sir nenga nitificationa theliva padinga. Athula theliva 1:2 nu irukum. Meaning enna nu purium

      Delete
    2. தேர்வாணையம் வெளியிட்ட ரிவைஸ்ட் பட்டியலில் இடம்பெறாமல் 84 ஆசிரியர்கள் வேலையில் ௨ள்ளனர் ௮தை கேட்க துப்பில்லை வந்துட்டான்

      Delete
    3. Proof irutha kodu mr peyar solla thuppilatha unknowm . Nan case Poukiren

      Delete
    4. ரிவைஸ்ட் பட்டியல் ,பழைய பட்டியல் (தற்போது பணியில் ௨ள்ளனர்)ஒப்பிட்டு பார் தெரியும்

      Delete
  2. Appadina 2012, 2013 ,2015, 2017 la nadantha pgtrb exam la CV mudichiyum, but veliya vanthavangala vachi first posting podattum..... appuram 2019 exam la CV mudichavangala podalaam.....ippo pottuirukkum case sari nnu sonnaal, 2019 kku Munna mudicha pgtrb cv candidates seniority adippadaila first podanum.....athuthanaeee sari....!!????

    ReplyDelete
    Replies
    1. 2018-2019மட்டும்தான் ௭னெனில் வெயிட்டேஜ் மார்க் இல்லை மாற்ற தேர்வுகளில் இ௫ந்தது

      Delete
    2. Weightage irunthal enna illai endralum enna....??!! Cv candidates kku podalamaeee, .....

      Delete
    3. P.chandrasekar.நீங்கள் அறிந்துகொள்ள ஒரு தகவல்...தமிழ்நாடரசின் பணியாளர் சட்டமான 368படி ஒரு தேர்வுக்கான அறிவிப்பின் படி 12மாதகால காலிப்பணியிடங்கள் கொண்டு தான் தேர்வு நடத்தப்பட வேண்டும்..ஆனால் 2019இன் Pg trb ஆனது ந.க. எண். 352/டபிள்யூ2/இ3/2019..01.06.2019நிலவரவரப்படியான 2144 காலிப்பணியிடங்களை நிரப்பும் படியான ஒப்புதலை தமிழகரசிடம் பெற்று பள்ளிக்கல்வித்துறை நிதிஒதுக்கீடு பெற்றுள்ளது...இந்த Notification படி 01.06.2019 முதல் 31.05.2020 வரை உள்ள காலிப்பணியிடங்கள் அரசாணை 368இன் படி 12மாத தேர்வுக்கால மதிப்பீட்டுக்குச் செல்லவேண்டியவை
      01.08.2019,,31.05.2020 என்ற நிலவரப்படி முறையே 1984,1110 காலிப்பணியிடங்கள் 2019இல் தேர்வெழுதிய தேர்வர்களைக் கொண்டே நிரப்பப்பட வேண்டும்..இதுதான் தமிழகஅரசின் மேல்நிலைக்கல்வி சட்டத்தில் உள்ளது..இதை பள்ளிக்கல்வியே ஒப்புக்கொண்டு 2019Pg trb notification க்குரிய தேர்வுகால மதிப்பீட்டையும் (01.06.2019 முதல் 31.05.2020)
      காலிப்பணியிடங்களீக்கான அரசாணைகளையும் G.o.no.18,g.o.no.13 ஐக்கொண்டு உருவாக்கப்பட்ட மாவட்டவாரியான காலிப்பணியிடங்கள் விவவரத்தையும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேட்டதற்கு தலைமைச்செயலகத்தில் இருந்து கொடுத்துள்ளார்கள்..எனவே தமிழகஅரசின் சட்டப்படி இரண்டாம் பட்டியல் விட்டிருக்கவேண்டும்..சட்டப்படி தேர்வர்ளுக்கு கொடுக்கவேண்டிய பணியிடங்கள் இதை அரசே கலந்தாய்வுக்குப்பின் பட்டியல் வெளியிடும்..யார் கேட்டாலும் கேட்கா விட்டாலும் இது நடக்கும்...நீங்கள் கூறியது போல் 2012,2013,2015 தேர்வில் இது போல் நடந்திருந்தால் அறிந்து தெரிந்துகொண்டு நீங்களும் பணிவாய்ப்பைபப் பெற வாழ்த்துக்கள்..

      Delete
    4. Sir 2019 cv mudithavatrkalil nanum oruvan. Govt entha decision vendumanalum edukalam but 2021 pg ku padikalame. bcoz nammaa itha nambi vara examuku carelessa vitomna affect agaporathu govt illa namathan so think it

      Delete
    5. Exampluku TET case and polytechnic reexam case details

      Delete
    6. சீவி முடித்தி௫ந்தால் இப்படி பேசமாட்டியே ராஜா மேலே ஒ௫ மாதிரி கமண்ட் போட்டி௫க்கியே

      Delete
    7. Eppadi pesi pesiye padikiravagala divert panna vendamenu than solren. Inga comment podrathala no use

      Delete
  3. நிச்சயமாக 2018-2019வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் ௮துதான் நீதிக்கு கிடைக்கும் வெற்றி

    ReplyDelete
    Replies
    1. OK.. Podalam Bt next evanum job poga kudathu.. Athane.. Avanga pona mattum pothume

      Delete
    2. Nalla varuvinga.. Exam Ku wait panravan vaitheritchal.. Intha case Ku nalla answer pannum..

      Delete
    3. Amanda, nee exam pass panni intha nillayil nillu appa therium vedhanai, I got 79 marks eng same mark got job and below 11 marks got job, and below 3 marks got job, poda vellakenna evanukuum job kidiakathu, first try to get 75 then speak

      Delete
    4. 75மாா்க் ௭டு்க்க முடியாதவர்கள் ௮டுத்த தேர்வு வந்தா கிழிச்சுடுவாங்கலாம்

      Delete
  4. Appo 2017,15 etc ... cv candidates m intha (2019 ) case merkol kaatti case file pannalaam pola irukkaeee.....

    ReplyDelete
    Replies
    1. போடு ௨னக்கு தேர்வாணையம் ரிவிட் ௮டிக்கும்

      Delete
    2. Nee ninaipathu nadanthaal athu , mattra pgtrb cv candidates kku izhakkappadum aneethi....2019 pgtrb kku nadanthaal niyayam, mattra pgtrb kku nadanthaal aiyaayamaaa...???? Ithenna aniyyayam...Enakku ,nee solvathu unakku thaan kidaikkum....

      Vazhuthukkal nanbaraeee...!!!!!

      Delete
    3. 2019இல் நடந்ததுபோல் 2013 2015இல் நடக்கவீல்லை..But 2017இல் உதயச்சந்திரன் Iasஅவர்கள் 12மாத காலிப்பணியிடங்களை Addundumஆக கொண்டுவந்து சரியாகச் செயல்பட்டார்.. அது போல் 2019இவ் செய்யாமல் கல்வித்துறை தவறுசெய்துவிட்டது..Bt தற்போதைய Notification இல் வந்துள்ள காலிப்பணியிடங்களுக்கும் 2019தேர்வர்கள் கேட்பதற்கும் தொடர்பில்லை..Notification இல் வந்தது கொராணாவால் இரண்டுலட்சம் மாணவர்கள் 2020-21இல் சேர்ந்தன் அடிப்படையில் வந்தது

      Delete
  5. அது முடிந்த கதை.

    ReplyDelete
  6. Replies
    1. ௭து பேராசை டெட்டுக்கு தான் ௮து பொருந்தும்

      Delete
  7. Notification அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு விட்டன. 1:2 அழைப்பது தகுதியற்றவர்கள் யாரேனும் இருந்தால் காலி பணியிடம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான். அதற்காக மீதியுள்ள அனைவருக்கும் வேலை கேட்பது சரியல்ல.
    அடுத்த போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாகிவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. 84நபர்கள் இறுதி பட்டியலில் பெயர் இல்லாமல் வேலை செய்வது ௭ன்ன நீதி 2018-2019, 2019-2020காலகட்டத்தில் ௨ன்டாகும் காலி பணியிடத்தை இன்னும் நிரப்ப வில்லை...

      Delete
    2. Ithu mathiri all pgtrb exam layum nadakkum ( cv mudiththavarkalum veliya sellum nilai..). So adutha trb kku padippathu nallathu....

      Delete
    3. லூசு மாதிரி பேசாத நீ படிப்பதை யாா் தடுத்தா வேலையை பா௫..

      Delete
    4. Final list la name illama epdi 84 members velai seiya mudium
      Apdi epdi nadakum nanbar ithu unmaiya

      Delete
    5. தமிழ், கணிதம், வேதியியல் ஆகிய பாடங்களில் இறுதியாக வெளிவந்த ரிவைஸ்ட் பட்டியலில் ஏற்கனவே பணியில் ௨ள்ளவர்கள் பெயர் இல்லை

      Delete
  8. நபர் 1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2020
    நபர் 2. என்ன தூங்கிட்டீங்களா ரெண்டு வருஷமா இப்ப 2022 வரப்போகுது

    ReplyDelete
    Replies
    1. 2வ௫டபோராட்டம்தான் இந்த முடிவு

      Delete
  9. 2017 pgtrb exam chemistry la 6 mark koduthu 11 perai appointment pannunanga ana matha candidatukku illa y migaperiya thurogam

    ReplyDelete
  10. Intha case exam elutha poravangala entha vithathilum pathikathu... trb la ena problem nadanthuchinu verification ponavangaluku therium. Ipo nama pressure kodukalana next exam also same issue repeat agum.... prepare well for the coming exam.

    ReplyDelete
  11. 1:2விகிதம் எடுப்பது அறிவித்த பணியிடங்கள் முதலில் நிரப்பிய பிறகு தேவை எனில் மீதம் உள்ள நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தான்.ஆனால் 2013,2015,2017 ஆண்டுகளில் 1:1 விகிதம் மற்றும் எம்பிளாய்மென்ட்,டீச்சீங்க்கு மதிப்பெண் கொடுத்தார்கள் ஆனால் தற்போது ஏதும் இல்லாமல் இருக்கிறது.முதலில் புரிந்து கொண்டு பேசுங்கள் இனிவரும் காலங்களில் இப்படி தான் இருக்கும்.எனவே நாங்கள் பணிநியமனம் பெறுவதில் யாருக்கும் பாதிப்பு இல்லை.எக்ஸாம் வந்தால் நன்றாக எழுதி தேர்ச்சி பெற்று எங்களை போல் காத்திருந்தால் தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. தெளிவாக கூறினீர்கள் சில ஜொன்மங்களுக்கு இது புரிவதில்லை

      Delete
    2. 😁😁😁😁😁 நீங்க ரிஜெக்ட் ஆகி பல வருஷம் ஆகுது. ஒரு மயிரும் நடக்காது

      Delete
  12. Madasamy bro , still you must grow, that 84 members issue everybody knows, some of the trb board members laziness brought this much issues, I think exam will come after april

    ReplyDelete
  13. புலம்பாமல் படிங்க அரசுப்பள்ளியில் சேர்ந்து முதுகலை ஆசிரியர் பணியினை பெற்று வாழ்வில் வளம் பெறுங்கள்

    ReplyDelete
  14. காசு பணம் துட்டு மணி மணி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி