அடுத்த 2 வாரங்களுக்கு கரோனா பரவல் அதிகரிக்கும்: ஜெ.ராதாகிருஷ்ணன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 5, 2022

அடுத்த 2 வாரங்களுக்கு கரோனா பரவல் அதிகரிக்கும்: ஜெ.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கரோனா பரவல் அதிகரித்து பின்னா் குறையும் என மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.


இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஒமைக்ரான் வகை தொற்று மிக வேகமாக பரவக் கூடிய தன்மைக் கொண்டது. டெல்டா வகை கரோனா பாதிப்பு இன்னும் தமிழகத்தில் முழுமையாக குறையவில்லை. அடுத்த 2 வாரங்களுக்கு கரோனா பரவல் அதிகரித்து பின்னா் குறையும் என்பதை பொதுமக்கள் மனதில் வைத்து, அதிகரிக்காமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி