ஆசிரியர் மாறுதலுக்கு மாறுதல் பெற்ற பள்ளியில் ஒரு வருடம் பணியாற்றினாலே கலந்தாய்வில் பங்கேற்கலாம் - NORMS FULL DETAILS - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 5, 2022

ஆசிரியர் மாறுதலுக்கு மாறுதல் பெற்ற பள்ளியில் ஒரு வருடம் பணியாற்றினாலே கலந்தாய்வில் பங்கேற்கலாம் - NORMS FULL DETAILS


ஆசிரியர் மாறுதலுக்கு மாறுதல் பெற்ற பள்ளியில் ஒரு வருடம் பணியாற்றினாலே கலந்தாய்வில் பங்கேற்கலாம். இதற்கு முன் மூன்று வருடம் மாறுதல் பெற்ற பள்ளியில் பணியாற்றினால்தான் கலந்தாய்வில் பங்குபெற முடியும். கலந்தாய்வு நெறிமுறைகள் குறித்த முழு விவரம் அறிய கீழ் உள்ள வீடியோ இணைப்பில் பார்க்கவும்....

TEACHERS COUNSELLING 2022 NORMS FULL DETAILS

3 comments:

  1. பதவி உயர்வில் வந்தவர்களுக்கும் ஒருவருடம் கட்டாயம் ஒரு இடத்தில் பணியாற்றி இருக்க வேண்டுமா . கலந்துகொள்ள.

    ReplyDelete
  2. பணிநிரவல் கலந்தாய்வில் வந்தவர்களுக்கு முன்னுரிமை உண்டா?

    ReplyDelete
  3. 01.02.2021 பணியில் சேர்ந்த ஆசிரியர் கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியுமா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி