2017 - ம் ஆண்டு பணியில் சேர்ந்த பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 1, 2022

2017 - ம் ஆண்டு பணியில் சேர்ந்த பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரிக்கை!

 

2017 - ம் ஆண்டு பணியில் சேர்ந்த பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் - அமைச்சரிடம் மனு :

தமிழ்நாடு நேரடி நியமன பள்ளி ஆய்வக சங்கம் உதவியாளர்கள் சார்பில் மாநில தலைவர் தலைமையில் அர்ஜூன் செயலாளர் நிர்மலாதேவி , பொருளாளர் ரகு , துணை மணிகண்டன் தலைவர் மனுவில் ஆய்வக மற்றும் நிர்வாகிகள் தமிழக கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கூறியிருப்பதாவது : 


பள்ளி கல்வி உதவியாளர்களாக நாங்கள் 2017 - ம் ஆண்டு நேரடி ஆய்வக உதவியாளர்களாக பணியில் சேர்ந்தோம். 2015 - ம் ஆண்டு தேர்வு எழுதி வேலைக்காக காத்திருந்தபோது தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணியமர்த்தபட்டோம்.


ஆனால் எங்களு பணிவரையறையோ அடுத்த பதவி உயர்வு எதுவென்று வரையறை செய்யாமல் கடந்த 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம் . பட்டதாரி ஆசிரியர்கள் . முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் . பொறியியல் பட்டதாரிகள் என ஏராளமாளோர் இப்பணியில் பணிபுரிந்து சூழ்நிலையில் அடுத்த பதவி உயர்வு என்னவென்று தெரியாமல் தவித்து வருகிறோம்.


  எனவே எங்களுக்கு பொதுசார்நிலை பணியான ஆய்வக பணியிலேயே பதவி உயர்வு வழங்கி 4300 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். அதில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது.

10 comments:

 1. Inga pass panna yarukum velaye kidikala then ithula promotion veraya then unga velaya kodutha kuda nanga vangikuvom rompa happya

  ReplyDelete
  Replies
  1. Velaya vangith nalaiku neeum ithe mari than promotion kepa....

   Delete
 2. Ok collector aga promotion Koduthudalam.

  ReplyDelete
 3. Velaiyilla pattadhariilangnarku galuku vazhiya vidunga

  ReplyDelete
  Replies
  1. நாங்களும் 2017 முன் வேலையில்லா பட்டதாரிகள் தான்.
   போட்டித் தேர்வின் மூலம் படித்து தேர்ச்சி பெற்று பணி அமர்த்தப்பட்டு பணிபுரிந்து வருகிறோம்.

   Delete
 4. promotion venumna resign pannitu poi mp mla ku nikkalam... andha job la join pannurathukku munnadiye scope enna progress ennanu therinjuttu seranum, adhan govt pay kidaikuthe.. apparam enna venum, promotion details illana case podunga, summa Manu kuduthu enna Panna....

  ReplyDelete
  Replies
  1. நண்பர்களுக்கு வணக்கம்,
   எங்களுடைய துயரம் எங்களுக்கு மட்டுமே தெரியும்.
   நாளை நீங்களும் அரசு பதவியில் பணியமர்த்தப்பட்டு இவ்வாறு உங்களுக்கு பதவி உயர்வு இல்லை என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

   Delete
  2. உன் வேலை என்னவோ அதை மட்டும் செய்.அடத்தவங்க விசயத்தில் தலையீட வேண்டாம்.எங்களுக்கு நாறுகிறதை விட உங்களுக்கு ரொம்ப நாறும்.இது எச்சரிக்கை

   Delete
 5. TET,PG டிஆர்பி எழுதி பிரமோஷன் போயிடுங்க .

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி