ஆசிரியர் பொதுமாறுதல் - மனமொத்த மாறுதல்/அலகுவிட்டுஅலகு மாறுதல் குறித்த தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் சுற்றறிக்கை - 4 - kalviseithi

Jan 10, 2022

ஆசிரியர் பொதுமாறுதல் - மனமொத்த மாறுதல்/அலகுவிட்டுஅலகு மாறுதல் குறித்த தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் சுற்றறிக்கை - 4

பொதுமாறுதல் (2021-2022) மனமொத்த மாறுதல்/அலகுவிட்டுஅலகு மாறுதல்  குறித்த தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் 10.01.2022 நாளிட்ட சுற்றறிக்கை :

 2021-2022ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக நெறிமுறைகள் மற்றும் அறிவுரைகள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக மனமொத்த மாறுதல் ( Mutual Transfer ) மற்றும் அலகுவிட்டு அலகு மாறுதல் ( Unit transfer ) சார்பான விண்ணப்பங்கள் , பொது மாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்னர் பரிசீலிக்கப்பட வேண்டும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.





3 comments:

  1. Wat nonsense is this???? Mutual transfer பொது மாறுதல் கலந்தாய்விற்கு சம்பந்தமே இல்லை..... I...t

    ReplyDelete
  2. ஏன்டா இவ்ளோ சீன் போடுறீங்க... நீங்க நடத்துறதெல்லாம் ஒரு டிரான்ஸ்பராடா.. திருட்டு கோம்பைகளா.. இந்த சோறு உங்களுக்கு எப்படிடா உடம்புல ஒட்டுது..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி