மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே திருப்புதல் தேர்வு எழுதலாம் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jan 18, 2022

மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே திருப்புதல் தேர்வு எழுதலாம்

கோவையில் 10,12 - ம் வகுப்பு மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே திருப்புதல் தேர்வு எழுதலாம் - வாட்ஸ்அப்பில் வினாத்தாள் அனுப்பிவைக்கப்படும்.4 comments:

 1. வாவ்...😍
  எங்க போய் முடிய போகுதோ ?!🤔

  ReplyDelete
 2. நல்ல பார்த்து எழுதலாம். சூப்பர் கல்வி காண போச்சு டாஸ்மாக் குடி கேட்டுச்சு உள்ளாட்சி தேர்தல் சரியான செருப்படி கொடுக்குனும்.

  ReplyDelete
 3. கல்வி மிகவும் மோசமான நிலையில்.

  ReplyDelete
 4. பார்த்து எழுதப் போகும் ஒன்றை தேர்வு என எதற்கு சொல்கிறீர்கள். அதி புத்திசாலித்தனமான இது போன்ற யோசனைகளை உங்களுக்குச் சொல்வது யார் ?

  இதில் பல மாணவர்கள் பார்த்து கூட எழுத மாட்டார்கள். எவனோ பார்த்து எழுதி அனுப்பியதை அப்படியே பார்வர்டு செய்து அனுப்பி விட்டு கடமை முடிந்த தென்று இருந்து விடுவார்கள்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி