முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jan 3, 2022

முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

01.01.2021 நிலவரப்படி தமிழ் & ஆங்கிலம் பாட முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் மே.நி.க. உத்தரவு!!!_

01.01.2021 நிலவரப்படி தமிழ் & ஆங்கிலம் பாட முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் விவரம் கோரி  தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!


Tamil Panel Proceedings - Download here


English Panel Proceedings - Download here

1 comment:

 1. *அவசர கவனத்திற்கு*
  🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
  *01.01.2022 தேதியின்படி* மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கும், உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கும் தகுதிவாய்ந்தோர் பட்டியல் கோரப்பட்டுள்ள நிலையில்,

  பட்டதாரி ஆசிரியர் பதவியில் இருந்து, முதுகலை ஆசிரியர் பணிக்கு பதவி உயர்வில் செல்வதற்கு மட்டும் *ஒரு வருடம் முன் தேதியிட்டு* 01.01.2021 ஆம் தேதி படி Panel கேட்கப்பட்டுள்ளது...

  HM பதவி உயர்விற்கு ஒரு நியாயம்?
  PG பதவி உயர்விற்கு மட்டும் ஒரு நியாயமா?

  ஒரே பள்ளிக் கல்வி ஆணையரின் கீழ் பணியாற்றும்,
  *ஒரு இணை இயக்குனர் 01.01.2022 தேதியை Cutoff தேதியாக கொண்டு HM பதவி உயர்வுக்கு Panel கேட்கிறார்..*

  மற்றொரு *இணை இயக்குனர் 01.01.2021(ஒரு வருடம் முன் தேதியிட்டு) தேதியை Cutoff தேதியாக கொண்டு PG பதவி உயர்வுக்கு Panel கேட்கிறார்..*

  இது எந்த விதத்தில் சரி/நியாயம்?

  இடைப்பட்ட ஓராண்டு காலத்தில் கூடுதல் கல்வித் தகுதியை பெற்றவர்கள் பதவி உயர்வு பெற இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது...

  அடுத்த மாறுதல் கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்று நிச்சயம் தெரியாத சூழ்நிலையிலும்,
  நேரடி நியமனம்(Direct TRB) நியமனம் செய்யப்பட உள்ள நிலையிலும் பதவி உயர்விற்காக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் நிலை கேள்விக்குறியாகியுள்ளது...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி