▪️தமிழகத்தில் ( 08.01.2022 ) இன்று 10,978 பேருக்கு கொரோனா பாதிப்பு.
▪️தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை - 30,260
▪️ 12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : -
▪️ சென்னையில் இன்று ஒரே நாளில் 5,098 பேருக்கு கொரோனா தொற்று
▪️ மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
👁️🗨️கோவை - 585
👁️🗨️வேலூர் - 243
👁️🗨️செங்கல்பட்டு - 1,332
👁️🗨️திருவள்ளூர் - 591
👁️🗨️ காஞ்சிபுரம் - 309
⭕ மாவட்ட வாரியான பாதிப்பு.( 08.01.2021 )
▪️ இன்றைய உயிரிழப்பு : 10 ( 36,833 )
▪️ சென்னை மட்டும் - 6
▪️ இணைநோய் இல்லாதவர் -
சிறப்பாசிரியர்களுக்கு pending posting podurathukulla ஒன்று இரண்டு அலை அல்ல,,,,இன்னும் 5 அலைகள் வந்தாலும் பணி நியமனம் செய்யப்போவது இல்லை,,,,
ReplyDeleteமுதல் listல் பெயர் வந்ததிலிருந்து,,,,வாழ்க்கையே வீணா போகிவிட்டது,,,,trb சிலர் வாழ்க்கையில் விளையாடிவிட்டது,,,,காலம் பதில் சொல்லும்
ReplyDeleteஆசிரியர் தேர்வு வாரியம் சரியாக notifications ilama,,,,,சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்கள் வாழ்க்கையை பந்தாடிவிட்டார்கள்
ReplyDeleteபழைய list படி posting podunga
ReplyDeleteB.E.O c.v list எப்போது? தெரிந்தவர்கள் கூறவும்.
ReplyDelete2017 ல் எழுதிய சிறப்பாசிரியர்கள் தேர்வில் 2021ல் வந்த அரசு ஆணை படி பணி வழங்குவது எப்படி பொருத்தம் அடையும்
ReplyDeleteThis month pg trb exam irrukka?
ReplyDeleteAny one can reply me
ReplyDelete