Flash News : PGTRB - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு தேதி மாற்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 12, 2022

Flash News : PGTRB - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு தேதி மாற்றம்.

PGTRB போட்டித் தேர்வு 12.02.2022 முதல் 20.02.2022 வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை – 1 / கணினி பயிற்றுநர்கள் நிலை - 1 - 2020-21 காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவு சார்ந்து 29.01.2022 முதல் 06.02.2022 வரை உள்ள தேதிகளில் இருவேளைகளில் தேர்வுகள் நடத்திட 31.12.2021 நாளிட்ட பத்திரிகைச் செய்தியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது . தற்பொழுது பெருந்தொற்று சூழ்நிலை , நிர்வாகக் காரணங்களினால் வரும் 12.02.2022 முதல் 20.02.2022 வரை உள்ள தேதிகளில் இருவேளைகளில் தேர்வுகள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


விரிவான அட்டவணை 15 தினங்களுக்கு முன்பு வெளியிடப்படும் . இத்தேர்விற்கு உரிய அனுமதிச் சீட்டு ( Admit Card ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்வதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.


 இந்த அட்டவணை நிர்வாகக் காரணங்களினால் மற்றும் பெருந்தொற்று சூழ்நிலை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது.

22 comments:

 1. இதுவும் பிம்பிலிக்கி பிலப்பிதான்... ௭ல்லாம் விதி

  ReplyDelete
 2. பொதுமாறுதல் மற்றும் கலந்தாய்வு நடத்தி 2018-2019 மற்றும் 2019-2020கான Unfill vacancy யை வெளியிடாமல் தேர்வை நடத்தமாட்டால்கள் May be March மாதம் தான் நடத்தவாய்ப்புள்ளது..கலந்தாய்வூ February 18th வரை நடக்கிறது மீண்டும் காலிப்பணியிடங்கள் கணக்கெடுத்தபின் தான் நடக்கும்

  ReplyDelete
 3. இதல்லாம் அரசியல் ல சாதராமப்பா

  ReplyDelete
 4. After pongal election date vara poguthame...Feb 2nd week election nu news la varuthe ....🤔

  ReplyDelete
 5. Conform date,iam working school of education,in Chennai,well studying good luck

  ReplyDelete
 6. Conform date,i am working school of education,in Chennai,no change,well study,good luck

  ReplyDelete
 7. யா௫ப்பா .... ௮ங்க போயி விளையாடு... இங்க நாம் மாட்டாங்க

  ReplyDelete
 8. எல்லாம் நன்றாக நடக்கும் கவலை வேண்டாம்

  ReplyDelete
 9. PG TRB ENGLISH MCQ-
  with keys 45 தேர்வுகள்
  (வினா வங்கி)
  தேவைப்படும் ஆசிரியர் நண்பர்கள் புத்தகம் வாங்கிய பிறகு பணம் கொடுத்தால் போதும் ....
  👉Unit wise 40 Test
  (100 MARKS)
  👉 model -5 -test
  ( 150 MARKS)
  Today only big offers
  👇👇✍️✍️✍️✍️✍️✍️✍️
  இதுவரை நடந்து முடிந்த
  PG TRB (2001 to 2019)old questions paper with keys
  Free
  👆👆👆✍️✍️✍️✍️✍️👆👆👆


  Call and enquire
  9 6 7 7 7 4 7 9 5 7
  Whatsapp Sapp
  9 6 7 7 8 1 4 3 4 6

  immediately payment Rs.2110

  Cash on delivery
  Rs.2520

  Regular class / online test batch Rs.3200

  Please forward to all friends 🖕

  ReplyDelete
  Replies
  1. இதோ வந்துட்டானுங்க ஏமாற்ற.. யாா் கேட்டாங்க..

   Delete
 10. Councelling process. So exam delay. All are study well.

  ReplyDelete
  Replies
  1. ஆமா சொல்லிட்டா௫ பெரிய... ஆபிச௫.

   Delete
  2. நண்பரே . அவர் exam late படிங்க என்று தான் சொல்கிறார்.. அதில் என்ன நக்கல். ...

   Delete
  3. Sir vidunga idhe pg trb la Nan posting vangi 5 year achu. So idhelam kanduka kudadu. Padikira eala pg trb candidates kum all the best.

   Delete
  4. ௮வர்கள் கோச்சிங் நடத்தி பணம் சம்பாதிக்க சொல்வார்கள்

   Delete
 11. Aaamada periya officer thanda,life la,neelam usles fellow,i am group 2,interive posting select person.nee PG assistant a Enna pannapora,vast fellow,first select aguriya paru?

  ReplyDelete
  Replies
  1. ௨ன்னுடைய ௮ட்வைஸ் யா௫ம் கேட்கல வேலையை பா௫

   Delete
 12. சார் நாம Practicala யோசிப்போம் Fund இல்லாம தேர்வு நடத்தி மட்டும் போஸ்டிங்கா போடபோறாங்க ஏற்கனவே கோர்ட் கேஸ் நிலுவையில் உள்ளது மேலும் பெருந்தொற்று பல காரணங்கள் எப்படி சார் ஆகையால் எதுவும் நடக்கும் வரை உண்மையில்லை எனவே நாம் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதில் பயனில்லை அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

  ReplyDelete
 13. whether exam comes or not, aspirants keep studying, never listen to idiots.

  ReplyDelete
 14. kumar you are briliant but you are a well business man keep it up

  ReplyDelete
 15. check out the latest news now A very awesome blog post. We are really grateful for your blog post. You will find a lot of approaches after visiting your post.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி