Flash News : TRB - ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வருடாந்திர கால அட்டவணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2022

Flash News : TRB - ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வருடாந்திர கால அட்டவணை வெளியீடு.

 9494 Teachers Vacancies Filling - Annual Planner - 2022 | TRB Published. 

9494 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வருடாந்திர கால அட்டவணையினை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.


ஏப்.2-ம் வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு கலைக் கல்லூரி உதவிப்பேராசிரியர் தேர்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் 9,494 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஆர்பி வெளியிட்டுள்ளது.


48 comments:

  1. ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை.... உதவி பேராசிரியர் தேர்விற்கு எழுத்து தேர்வு வேண்டும்....மாறாக பழைய தேர்வு முறை துடிப்பான இளைஞர்களை கல்லூரி கல்வித்துறை இழந்து வருகிறது...

    ReplyDelete
  2. Trb annual planner website la podalaye ethula potrukkanga yaravathu reply pannunga friends

    ReplyDelete
  3. நிபந்தன
    னைக்கு உட்பட்டது

    ReplyDelete
  4. வரும்..... ஆனால் வராது..........தூ

    ReplyDelete
  5. இல் வச்சி ...வச்சி செய்வான் கோச்சிங் சென்டர் கார்ன்.....அது தவிர வேறு எதுவும் நடக்காது....

    ReplyDelete
    Replies
    1. கோடி கோடியாய் வசூல் ௮தற்குதானேஇந்த நாடகம்

      Delete
  6. வரும் TET group 4,group 2 தேர்வுக்கு தயாராகும் பொருட்டு இக்குழு உருவாக்கப் பட்டு உள்ளது.. கீழ் கண்ட telegram link பயன் படுத்தி பயன் பெறுங்கள் https://t.me/TNPSC04

    ReplyDelete
  7. Trb website illa yepdi ungalukku mattum

    ReplyDelete
  8. Totally ur spoiled number of teachers who have passed 2013,according to myself total politicians & educational officers I didn't have common sense of basic thinking🤔. I can't eligible to rule the country and maintain the welfare of the people. I want spit on ur faces ( educational officers?)

    ReplyDelete
  9. Totally wase government & educational department.

    ReplyDelete
  10. துட்டு... செமயா பாக்கலாம்..!!!

    ReplyDelete
  11. Annual planner not updated in trb website

    ReplyDelete
  12. 2019லயே டெட் அப்ளை கணிசமா குறைஞ்சு போச்சு... 2012 2013 2017 ஒப்பிடும்போது...

    அதாவது சாயம் வெளுத்து போச்சு....
    தலைக்கு 500/- ரூபாய் சம்பாதிக்கதான் இந்த எக்ஸாம்னு...
    புரிஞ்சவன் தான் பிஸ்தா-னு ஊர்ல ஒரு பழமொழி.
    பாஸ் பண்ணவங்களுக்கென்ன பஞ்சமா?
    அவங்க தலையெழுத்தே மாறல. லோன் மாடு காதுல வில்லை மாட்டன மாதிரி டெட் லைஃப் சர்டிபிகேட் கொடுத்தாச்சு. அப்புறம் என்ன.
    கூப்டுட்டு போய் ஒரு கிட்னிய எடுத்த பிறகு ஏன் மறுபடி கூப்பிடறாங்க.

    ReplyDelete
  13. February month exam conform yallam nalla padinga...

    ReplyDelete
  14. BT pG agamudiyathu.. Nama namma examuku nalla padippim.. Namakku 2400 + vacancy erukku...

    ReplyDelete
  15. BT Assistant_vac(Tamil) 1167
    23 BT Assistant_vac(English) 685
    24 BT Assistant_vac(Maths) 789
    25 BT Assistant_vac(Science) 1395
    26 BT Assistant_vac(Social Science) 1001

    ReplyDelete
  16. Ithe kalvi seithi la Thiruvallur district la matum 1:35 (5 to 8 )
    1:40(9,10 th std) extra thevaiyana teachers nu 470 above list potanga, oru dist la ivlo teachers,innum periya district la list pota minimum 10000 posting irukum ,ivanga ennada na 1000 posting ku 2 tet exam vakranga

    ReplyDelete
  17. TET pass panni 9 varusam pochu.innum ivanunga nammala yemathittu irukanunga. Poi yethavathu business panni munnera parunga

    ReplyDelete
  18. Posting podungada first. Sengottayan Mathiri verum pechu mattum Thana?

    ReplyDelete
    Replies
    1. செங்கோட்டையன் சார அன்பில் சார் எப்படி கூப்பிடுவார் தெரியுமா..
      அன்பு அண்ணன்-ன்னு...
      பிரஸ் மீட் பழசு பாருங்க 😄
      தம்பி மட்டும் எப்புடி

      Delete
  19. ADMK Pola yemathama.unmayya irungada

    ReplyDelete
  20. Posting poda vendum.. Atha vittu etharkku exam

    ReplyDelete
  21. Anbil mahesh poiyamozhi waste minister thangam thennarasu kalvi amaichara irunthirunthal our celia nallathu baraka vaippu irunthurukalam

    ReplyDelete
  22. Naan solra idea follow panunga, Stalin veetla poyitu 13,17,19 utkandurunga. Poratam, unaviratham nadathunga.kandipa palikum aana 13,17,19 otrumaya irukanum

    ReplyDelete
    Replies
    1. ஒற்றுமையா அது தான் வெள்ளைக்காரன் காலத்துக்கு முன்னாடி இருந்தே நமக்கு வராதே...😄😄

      Delete
  23. மார்க்க increase பண்ண திரும்ப திரும்ப எழுதணுமா ... Life timeனாலே திரும்ப apply பண்ணவேண்டாமா... அரசின் கொள்கை முடிவு மாறிட்டே இருந்தா ...

    ReplyDelete
  24. DMK vanthu 9 maasam aachu. Innum posting pathi Vai thirakkave illai. Senkottayan kuda vaaram orumurai nammala santhosa paduthuvaru.

    ReplyDelete
  25. Plz say syllabus first next anniunce competitive exam

    ReplyDelete
  26. Neee kalvi seithi ya illa kalavi seithiya

    ReplyDelete
  27. Kalviseithi yethukku unakku intha maanam ketta vekkkam ketta kedu ketta polappu ipdi news ppdurathukku neeee maaava vela paaakalam

    ReplyDelete
    Replies
    1. மூடனே இன்று வெப்சைட்டில் வெளிவ௫ம்பா௫...

      Delete
    2. வெப்சைட்டில் தற்போது பா௫......

      Delete
  28. மே மாதம் இடைநிலை ஆசிரியர் தேர்வு அறிவிப்பு (ஜுன் தேர்வு) என்றால் ஏப்ரல் டெட் தேர்வு நடத்தி ரிசல்ட் மே மாதத்த்திற்குள் போட வாய்ப்பு குறைவு சான்றிதழ் வரவும் லேட் ஆகும் அப்படி என்றால் ஏற்கனவே வெற்றி பெற்றவர்கள் தானே தேர்வு எழுத முடியும்

    ReplyDelete
  29. ஆசிரியர் நியமனத் தேர்வு அரசாணை வெளியிட்டப்பட்ட வருடம் 2018. ஆசிரியர் தகுதித்தேர்வு 2017 வரை உள்ள அனைவருக்கும் காலிப்பணியிடங்கள் நியமனம் தேர்வில்லாமல் நிரப்பிவிட்டு பிறகு ஆசிரியர் நியமனத் தேர்வு வைக்கப்படும். 2012, 2013,2017 அனைவரும் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு அனுப்பி கோரிக்கை வையுங்கள். நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய காலம் இதுதான்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி