TNPSC & TET தேர்வுகளில் வெற்றி பெற முக்கிய குறிப்புகள்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2022

TNPSC & TET தேர்வுகளில் வெற்றி பெற முக்கிய குறிப்புகள்!!!

 


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2020 ஆம் ஆண்டில் நடத்த உள்ள பல்வேறு தேர்வுகளில் வெற்றிபெறத் தேவையான முக்கிய வினாவிடை, குறிப்புகள், பழைய வினாத்தாள் வினாக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வர்கள் படித்து பயன் பெறவும்.


எத்தனை வகைகள்:-
🌷இலக்கணம்- 5
🌷முதலெழுத்துகள் - 30
🌷சார்பெழுத்துகள் - 10
🌷சுட்டெழுத்துகள் - 3
🌷இலக்கண வகை சொற்கள் - 4


🌷பெயர்ச் சொற்கள் - 6
🌷வேற்றுமை உருபுகள் - 8
🌷போலிகள் - 3
🌷இடம் - 3
🌷நிலம் - 5
🌷சுவை - 6
🌷மெய்ப்பாடுகள் - 8
🌷பதம் - 2
🌷பகாபதம் - 4
🌷பகுபதம் - 6
🌷உறுதிப்பொருள்கள் - 4
🌷தொகை நிலைத்தொடர்கள் - 6🌷தொகா நிலைத்தொடர்கள் - 9
🌷பருவங்கள் (மலர்) - 7
🌷புணர்ச்சி - 2
🌷விகாரப் புணர்ச்சி - 3
🌷செய்யுள் உறுப்புகள் - 6
🌷பா வகைகள் - 4
🌷அசை - 2
🌷அளபடை - 2
🌷உயிரளபெடை - 3
🌷ஆகுபெயர் - 16
🌷வழாநிலை - 6
🌷வழுநிலை - 7
🌷பொருள்கோள் - 8
🌷தளை - 7
🌷அடி - 5
🌷தொடை - 8
🌷மோனை - 7
🌷மொழிகள் - 3
🌷வினா - 6
🌷விடை - 8
🌷புறத்திணைகள் - 12
🌷வெண்பா - 6
🌷ஆசிரியப்பா - 4
🌷தொழிற்பெயர் - 2.....


🌈🌴6th Term 3 - பொது அறிவு 50 + 50 வினாக்கள் விடையுடன்!

🌴Click here to view

🌈🌴8th Term 2 - சமூக அறிவியல் 50 + 50 முக்கிய வினாக்கள் விடைகளுடன்!

🌴Click here to view

🥦🏂POLITY - 2013 முதல் 2020 வரை தேர்வில் கேட்கப்பட்ட 350 கேள்விகளின் தொகுப்பு!

⛷️Click here to view

🥦🏂பத்தாம் வகுப்பு தமிழ் முக்கிய குறிப்புகள்!

⛷️Click here to view

TRB & TET material link

Free online test link


24 comments:

 1. முதலில் பாஸ் பன்னிட்டு காத்திருக்கும் நபர்களுக்கு முதலில் பணி வாங்கிட்டு அப்புறம் இந்த ஏமாத்தும் வேலையை தொடங்குக....

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப சரியா சொன்னிங்க

   Delete
 2. முதலில் வெற்றி பெற்று காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்கிவிட்டு அப்புறம் இந்த குழந்தைகளுக்கு மிட்டாய்🍭 காட்டும் வேலைய பார்க்கவும்....

  ReplyDelete
 3. இல்லம் தேடி கல்விக்கு தேர்வு வைத்து செலக்ட் பன்றானுங்க டெட் தேர்ச்சி வீண். பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய உள்ளனர் டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அல்வா குடுக்குறானுங்க சரியான பாடம் புகட்ட வேண்டும் குரூப் 4இல் வெறும் 5000பணி இடம்
  உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்கி வேலை பார்க்க வேண்டும் மீண்டும் திமுக வர கூடாது

  ReplyDelete
 4. 2013,17 போராட்டம் பன்னலாமா ஒன்று சேர்ந்து

  ReplyDelete
  Replies
  1. இதை தான் ஆரம்பித்தேலே கேட்டோம் 2013ஒத்து வர வில்லை இனி 2022ஒரு பேஜ் வருவான் அப்போது தெரியும்

   Delete
  2. 2013, 17இணைந்து போராடினால் இருக்கும் 16000காலி பணி இடங்களில் 10000perkathu peralam. Ilai முன்னுரிமை தான் வேண்டும் என்றால் சந்திப்போம் போட்டி தேர்வில் 110மார்க் அடுத்தவனுக்கு பெரிய விஷயம் இல்லை மீண்டும் major il question vara vaipu kuraivu santhipom

   Delete
 5. பணி நியமனம் செய்யாமல் பள்ளி தொடர முடியாது இனி போராட்டம் ஒன்றே இதற்கு தீர்வு. பகுதி நேர ஆசிரியர் கள் போராடி தான் அறிக்கை விட வைத்துள்ளார்கள்

  ReplyDelete
 6. Revised tet syllabus approved file in trb, with in 15days 2022tet wil be calfer

  ReplyDelete
 7. 177 vathu therthal arikkai poyya....ithe mattum cm ta kekanum..ithu yematru velaya eppadi therthal arikayil solvathai seyamal purakanika mudiyum....asalta solranga potti thervunu

  ReplyDelete
  Replies
  1. Correct sir mana ulaichala iruku. How many exam we will write ?

   Delete
 8. போராட்டம் செய்தால் மட்டுமே tet பாஸ் செய்தவர்களுக்கு வேலை கிடைக்கும் நண்பர்களே

  ReplyDelete
 9. இப்படியே நாம் பேசிகிட்டே இருப்போம். இன்னும் 5 வருசம் போய்விடும். போன வச்சிட்டு வேலைக்கு போனம்மனா மாசம் 10000 வருமானம் வரும். நம்ம தல எழுத்து அவ்வளவு தான்

  ReplyDelete
 10. போராட்டம் போராட்டம் னு சொன்னா யாருக்கும் தெரியாது.9 வருசம் போச்சு. இனிமேலாவது செயலில் இறங்குவோம். வெற்றி கண்டிப்பா கிடைக்கும்

  ReplyDelete
 11. 13,17 சேர்ந்தால் தான் நல்லது நடக்கும். தொகுப்பூதியத்தில் பணி அமர்த்தினால் கூட போதுமானது. என‌ போராட்டம் செய்வோம். 13 நண்பர்களே 17 batch ம் ஒன்று சேருங்கள். வெல்வோம். கண்டிப்பாக

  ReplyDelete
 12. Sir ovuru district ku group activate panni strike panuvam...all tet pass candidate 2013, 2017 ..

  ReplyDelete
  Replies
  1. Yes.adukana step edukalam. Seekiram group create panunga

   Delete
 13. TRB அதிகாரிகள் விட்ட அட்டவணை இது, அமைச்சர் கிட்ட தான் அதிகாரம் இருக்கு, அமைச்சர் நினைத்தால் நியமன தேர்வை ரத்து செய்யலாம், ஆனால் நாம் ஒற்றுமையா இருக்கனும்

  ReplyDelete
  Replies
  1. Yes I should take action PG TRB HAVE ONE EXAM. BUT WE WANT TO WRITE TWO EXAMS.

   Delete
 14. Thirupur district group iruntha solunga sir

  ReplyDelete
 15. Minister solli than intha exam vanthuruka...or trb ah viturukangala... minister kitta permission vangi thaan update panirukangala...Tet pass candidate exam ku...

  ReplyDelete
 16. அனைத்து அரசுப் பணி(UPSC,TNPSC,TRB,TET,NET,SET,IBPS,MRB,NEET,JEE...போன்ற போட்டித்தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளத் தேவையான UPDATED STUDY MATERIALS வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்,Dr.M.Moorthi,M.A.,B.Ed.,M.Phil.,PhD(ENGLISH)Govt(Boys)Hr.Sec.School,Sayalkudi,Ramnad(Dt),Tamilnadu,INDIA,Call-6383704493,Whatsapp-9655312356

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி