TRB - Secondary Grade Teachers 2012-13 ( MBC/DNC Department ) Provisional Selection list Published. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 11, 2022

TRB - Secondary Grade Teachers 2012-13 ( MBC/DNC Department ) Provisional Selection list Published.


In accordance with the direction in Government letter No.5852/B2/2014 MBC & DNC Department Dated 27.07.2015 for the filling of Secondary Grade Teachers vacancies in Most Backward Classes and Denotified Communities Department as notified in Notification No.06/2014 dt.21.08.2014, and further in compliance with the order of the Hon’ble Madurai Bench of Madras High Court in W.P.(MD)No. 17255/2014 dt.16.04.2015 & W.P.(MD)No.17164/2014, W.P.(MD)No. 17292/2014, W.P.(MD)No.17293/2014 dt. 23.07.2015 the Board had released the first provisional selection list of 49 candidates.

             Subsequently the Board reserved 15 vacancies as per the direction of the Hon’ble court by W.P.(MD)No. 17254 of 2014 dt.03.11.2014 and the Hon’ble Madurai Bench of Madras High Court by order dated 09.03.2021 in W.P.(MD)No. 7012 of 2019 & 3826 of 2019 has directed the Board to keep one post vacant against Tmt.T.Udhayarani made in W.P.(MD)No 17254 of 2014. Now the Board releases the provisional selection list of the remaining 14 vacancies.

             This is provisional selection list only and appointment order to the candidates will be issued separately by the user department upon verification of their eligibility, original certificates etc.,

             This list is purely provisional and released as per the above mentioned interim direction of the Hon’ble Madurai Bench of Madras High Court.

             The above list is purely provisional and is subject to the outcome of W.P.(MD)No 17254 of 2014.

             Utmost care has been taken in preparing the provisional results and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any errors/discrepancies in the provisional result that may have crept in. Incorrect list will not confer any right of enforcement.

24 comments:

  1. Is there any possibility to release bt assistant also

    ReplyDelete
  2. Ennoda weitage 72.27 mbc tet passed 2013 Paper 1 but innum velai illai? How is it possible?





    ReplyDelete
  3. Weightage method stop pannitanga le ivanga la matum weigtage pattu potrukanga

    ReplyDelete
  4. மதிப்பிற்குரிய ஆசிரியர்களுக்கு ,

    டெட் தகுதிதேர்வு விசயத்தில் ஏற்பட்ட அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு கொள்கையை கடந்த ஆட்சியாளர்கள் புறக்கணித்துதான்.

    தமிழகத்தில் ஆசிரியர் பணியானது எந்த குழப்பமும் இல்லாமல் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பின் அடிப்படையில் நடைபெற்று வந்தது. ஒன்றிய அரசு கொண்டுவந்த கல்வி உரிமை சட்டப்படி ஆசிரியர்பணி பெற ஆசிரியர் தகுதி தேர்வையும் ஒரு தகுதியாக சேர்த்து பணி நியமனம் செய்ய உத்தரவிட்டது.

    அதன்படி நடைமுறையில் இருந்த வேலைவாய்ப்பு பதிவுமூப்பின் அடிப்படியில் டெட் தேர்ச்சியை ஒரு தகுதியாக மட்டும் இணைத்து பணி நியமனம் செய்திருக்க வேண்டும்.

    அதற்கு மாறாக கடந்த அரசானது வெயிட்டேஜ் எண்ணும் தவறான முறையை அறிமுகம் செய்து பின்னர் திரும்ப பெற்று கொண்டது. மேலும் வரும் காலங்களில் நியமன தேர்வு நடத்தி பணி நியமனம் சைய்யப்படும் என்ற அரசாணை 149 ஐ வெளியிட்டது. ஆனால் இந்த முறையானது நீட் தேர்வை போன்று மிகவும் கொடுமையானது. ஏனெனில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களை 8 வருடங்கள் கழித்து மற்றும் ஒரு தேர்வை ஏழுத சொல்வது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது என்பதை இந்த அரசு உணர்ந்து உடனடியாக அரசாணை 149 ஐ திரும்பப்பெற வேண்டும்.

    தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படியில் சிலர் பணி வழங்க வேண்டும் என்று சிலர் சுயநலமாக கோரிக்கை விடுகின்றனர். அது முற்றிலும் தவறானது. ஏனெனில் நடத்த பட்டது தகுதி தேர்வு மாறாக போட்டி தேர்வு அல்ல .

    உதாரணதிற்கு :. போட்டி தேர்வு என்பது 12 ம் வகுப்பிற்கு நடத்தப்படும் தேர்வு போன்றது அதில் மதிப்பெண்ணுக்குத்தான் முக்கியத்துவம்.

    ஆனால் தகுதி தேர்வு என்பது 6 ம் வகுப்பிற்கு வகுப்பிற்கு நடத்தப்படும் தேர்வு போன்றது அதில் 95 மதிப்பெண் பெற்றாலும் 35 மதிப்பெண் பெற்றாலும் அது தேர்ச்சி என்று தான் கருதப்படும் அதுதான் தகுதி தேர்வு.

    எனவே மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட இந்த அரசானது வேலைவாய்ப்பு பதிவுமூப்பின் அடிப்படியில் டெட் தேர்ச்சியை மட்டும் ஒரு தகுதியாக இணைத்து பணி நியமனம் செய்வதுதான் ஒரு சரியான தீர்வாக அமையும்.
    அதன்படி 2013 , 2017 , 2019 மற்றும் இனிவரும் தேர்வுகளிலும் டெட் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பதிவு மூப்பின் அடிப்பைடயில் வேலை கிடைக்கும்.

    அதை விடுத்து வேறு எந்த முறையிலும் ஆசிரியர் பணி நியமனம் செய்யுமானால் அது கடந்த ஆட்சி காலத்தில் செய்ததை போலவே பணி நியமனம் செய்வதை தவிர்பதற்காக செய்யும் ஒரு நடவடிக்கையாகதான் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. 2013 la pass panna ellarukkum posting podave 2050 vanthudum ji ponga ponga vera velaya parunga😂😂😂

      Delete
    2. அப்போ 2019 & 2017 க்கு முதல்ல பணி வழங்கிவிட்டு அப்பறமா மிச்சம் இருந்தா 2013 க்கு பார்க்கலாம் அதுதானே உங்க விருப்பம் ?

      காலி பணி இடங்களை பொறுத்து வேலைவாய்ப்பு பதிவுமூப்பின் அடிப்படியில் டெட் தேர்ச்சியை மட்டும் ஒரு தகுதியாக இணைத்து பணி நியமனம் செய்தால் 2013 , 2017 , 2019 மற்றும் வரும் தேர்வுகளிலும் டெட் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பதிவு மூப்பின் அடிப்பைடயில் வேலை கிடைக்கும்.

      Delete
  5. Puriyathavangalukku puriya vaikkalam ana puriyatha mari nadikkuravanga lukku puriya vaikka mudiyathu


    Ponga ji vera velaya parunga 😂😂😂😂😂

    ReplyDelete
    Replies
    1. உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி

      Delete
    2. Ungal purithal migavum sirappaga ullathu

      Delete
  6. Trt exam la santhippom👊👍👍👍👍👍

    ReplyDelete
    Replies
    1. அதுதான் உங்கள் விருப்பம் எனபதை நன்கு அறிவேன். ஆனால் அந்த கொடுமையை இந்த அரசு ஒருபோது செய்யாது

      Delete
    2. Trt enakku viruppam illai anal ungali pol silar seium visayangal lal engalukku trt ye best method nu ninaikka vachuduchu


      Neenga soldra padi pottal 2013 ellarukkum pottu mudikkave 2050 vanthudum la atha pathi ungal karuthu enna

      2050 la 17 19 ellarukkum 45+ age agidum so avanga ineligible aiduvanga athukku answer pannunga mothalla

      Neenga soldra method la india la entha state laum follow pannala


      But tet marks+ seniority method puducherry la follow pandranga

      Pothuva tamilnadu um puducherry um Ella method mmmm same a than follow pannuvanga so poruthu irunthu pappom


      Ungala mari sila puriyatha aalunga nala than trt vanthuchu atha purunjukkonga neenga


      Ipo beo results la kuda first mark senior sir than eduthu irukkanga


      1990year ku apram pass pannavanga rombaaaaaa kammi than so senior than high marks vanguranga Youngsters ya vida

      2013 laum weightage nala High mark eduthu vela.illama romba per irukkanga na soldra method padi pottal yarukkum pirachanai irukkathu


      Other exams mari high mark+ seniority padi thiramaikku munnurimai koduthu job povanga

      Delete
    3. 2013 la 100+eduthu vela illama irukkanga ana 2019 la high mark ye 95 than so mark+ seniority is best method to all


      2013 nu mattum yosikkama ellaraum kalanthu poda vaippu kidaikkum


      Pallu irukkuravan pakkoda sapduran athula ungalukku enna pirachanai

      Delete
    4. மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமானால் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் போல போட்டி தேர்வை நடத்தி இருக்க வேண்டியது தானே ?

      நீங்கள் ஏழுதியது போட்டி தேர்வா அல்லது தகுதி தேர்வா அதற்கு பதில் சொல்லுங்க முதலில்.

      வேலைவாய்ப்பு பதிவு மூப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தால் உங்களுக்கு பணி கிடைக்க தாமதம் ஆகும் என்பது உங்கள் கருத்து ஆனால் உங்களுக்கு முன்னால் காத்திருந்தவருக்கு தானே பணி கிடைக்கும் அது எப்படி தவறாகும்.

      உங்களுக்கு முன்னால் படிப்பையும் முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவும் செய்து, தகுதி தேர்வில் தேர்ச்சியும் பெற்ற ஆசிரியர்கள் உங்களுக்கு முன்னால் பணிக்கு செல்வதில் தவறு இல்லையே. அதில் 2013 முதல் நடைபெற்ற அணைத்து தேற்விலும் தேர்ச்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள்.

      வேலைவாய்ப்பு பதிவுமூப்பின் அடிப்படையில் டெட் தேர்ச்சியை மட்டும் ஒரு தகுதியாக இணைத்து பணி நியமனம் செய்தால் 2013 , 2017 , 2019 மற்றும் இனிவரும் தேர்வுகளிலும் டெட் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பதிவு மூப்பின் அடிப்படையில் வேலை கிடைக்கும்.

      Delete
    5. Ye ponga pa posting kidaikkum eppo 59 age la ya

      neenga illa na illa yarum decisions edukka mudiyathu government only can take decision appo pappom enna nadakkuthu nu👎👎👎🙏

      Delete
    6. நான் கேட்ட கேள்விக்கு பதிலை காணோம் . சரி அதை விடுங்க

      வெயிட்டேஜ் முறையை அரசு நீக்க காரணம் என்ன ? (இதன் விடையில் உள்ளது இன்னொரு நியமன தேர்வு நடத்துவதில் உள்ள தவறு )

      தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படியில் அப்போதே பணி நியமனம் செய்யாமல் வெயிட்டேஜ் முறைக்கு அரசு செல்ல காரணம் என்ன ? ( இதன் விடையில் உள்ளது போட்டி தேர்வுக்கும் தகுதி தேர்வுக்கும் உள்ள வித்தியாசம் )

      நிச்சயமாக நீங்களும் நானும் முடிவு செய்ய முடியாது இந்த அரசு ஒரு நல்ல கொள்கை முடிவு எடுக்கும் என நம்புவோம்.

      ஆனால் நிச்சியமாக நீங்கள் எதிபார்க்கும் முடிவாக இருக்காது.

      Delete
    7. Athey pol Neengal ethir parkkum mudivaum Arasu edukkathu nichayamaga.....

      Neenga ketta questions ku en answer entha method la pottalum ellarukkum posting poda mudiyathu

      Neenga soldra method la pottal 2013 muduchuttu 2017 vara ve vidunchudum

      Neenga pesurathula irunthu therithu ungal suyanalm

      Elegible exam ooooo illa competitive exam ooooo yarum easy ya mark vanga mudiyathu 95 edukkuravnga 100 edukkuravnga la vida posting vanga eligibility kammi than yenna 1 mark kuda vanga evlo kastapattu evlo positions padikkanum athu epdi ellarum onnu avanga


      2011 to 2013 vara iruntha 15000+ posting ummm ungalukku than venum 2013 to 2021++++ irukkura micha posting ummm ungalukku than venum

      Enna niyayam sir tet p pgtrb ku equal than solla pona atha Vida kastam ell subject laum knowledge irukkura teachers oru student ku kidaikkurathu pothatha


      Neengale sollitinga tet oru eligible exam nu so atha vachu epdi posting poda mudium so tet ku oru potti thervu varum atha elutha ready aaguvom vanga....(ungala mari selfish aalunga nala than intha exam ye vara poguthu )

      Entha exam laum ellarukkum posting podave mudiyathu


      2013 ku pass panna Ellarukkum posting podave 2050 vanthudum la athukku enna pathil soldringa answer my questions sir


      Na soldra method padi pottal yarukkum pirachanai irukkathu neenga soldra method padi pottal ellarukkum pirachanai than

      Na soldra method la pottal best teachers kidaippanga

      Delete
  7. Trt nu tet ku oru niyamana thervu vachalum high marks cut off irukkuravanga thana job ku povanga athukku 2 syllabus padikkanum


    Apdi podurathukku tet marks+ seniority padi pottale pothume

    Summa 8 years wait pandrom nu sollathinga nangalum 5+ years wait pandrom without 1 posting kuda podama nanga enna pavam sir senjom

    Unga batch la posting pottanga aana engalukku 110+mark eduthavanga kuda V2 la than irukkom enna Panna enga thala elutha😭😤

    ReplyDelete
    Replies
    1. அனு சக்தி ,

      உங்கள் கேள்விக்கு பதில் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு உள்ளவர்கள் 2017 , 2019 ல் நடைபெற்ற தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அதுமட்டும் அல்ல இனிவரும் தேர்வுகளிலும் வெற்றி பெறுவார்கள். டெட் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் காலி பணியிடங்களை பொறுத்து வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படியில் பணி கிடைக்கும். எனவே அமைதியாக வரிசையில் வாருங்கள் .....

      உங்கள் கருத்துப்படி பதிப்பெண் அடிப்படியில் பணி நியமனம் செய்தால் 100 மதிப்பெண்ணுக்கு குறைவாக பெற்ற யாருக்கும் 500000 வருடம் ஆனாலும் பணி கிடைக்காது. ஏனென்றால் ஒவ்வொரு வருடமும் இரண்டுமுறை தகுதி தேர்வு நடைபெறும் அதில் குறைந்தது 2000 பேர் 100+ மதிப்பெண்ணுடன் வருவர். குறைந்த மதிப்பெண் பெற்றவர் மறுபடியும் மறுபடியும் தேர்வு ஏழுதவேண்டிய கொடுமைக்கு ஆளாகுவர்.

      Delete
    2. Ok James

      I don't want to waste my time so ungalukku puriya vaikka vendita avasiyam enakku illa so neenga unga velaya parunga 😏😏😏🤥🤥🤥

      Puriyatha mari nadikkuravanga lukku puriya vaikka mudiyathu 👊👊👊👎👎👎👎👎👎👎👎👎👎

      Delete
  8. Neenga soldrathu Na soldrathu ellam nadakkuthu so government only decide till that day we must be waiting

    ReplyDelete
  9. உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி !

    ReplyDelete
  10. Ungal purithalkku miga miga nandri 👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎

    ReplyDelete
  11. Appo 2013 batch ku 5000 posting potunga first

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி