10, 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2022

10, 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.

10, 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு சரிவர நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

17 comments:

  1. Counselling.நடத்துங்க

    ReplyDelete
  2. உயிரை வாங்காதீங்க... Counselling நடத்துறதுக்கு இவ்வளவு அக்கப்போரா? தங்க முடியலடா சாமி.

    ReplyDelete
  3. Their planning to fill hm posts in dse,dee.now it was completed.now counselling for others is oooooooooo

    ReplyDelete
  4. தேர்வு தேதி அறிவித்து விட்டால் கலந்தாய்வு நடப்பது சந்தேகமே....🤔🤔

    ReplyDelete
  5. அதுக்கு தானே plan பண்றாங்க. இதெல்லாம் ஒரு பொழப்பு, இதுக்கு Transfer counselling announce பண்ணாமல் இருந்திருக்கலாம்.. இதுக்கு apply பண்ணிட்டு வெயிட் panniktu இருக்கோம்.chaik...

    ReplyDelete
  6. ஒழுங்கா ஒரு கவுன்சிலிங் நடத்த துப்பில்ல. இதுக்கு அவங்களே பரவால்ல...

    ReplyDelete
    Replies
    1. உண்மை இது மாதிரி ஒருபோதும் கலந்தாய்வு இத்தனை முறை மாற்றியதில்லை விரைவாக நடத்தி முடித்தால் இது போன்ற குழப்பங்கள் வராது

      Delete
  7. சொல்வதற்கு ஒன்றுமில்லை....

    ReplyDelete
  8. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போராட்டம் பிப்ரவரி 28 DPI வளாகம், சென்னை தொடர்புக்கு 97873 82798

    ReplyDelete
  9. இவங்க எதுவுமே செய்யமாட்டாங்க.

    ReplyDelete
  10. அமைச்சரை காணவில்லை நேற்று தேர்வு தேதி அறிவிப்பு வெளியாகும் என கூறிய கல்வி அமைச்சரை காணவில்லை ஆகையால் தேர்வு தேதி அறிவிப்பு வரவில்லை

    ReplyDelete
  11. Counselling நடத்துற idea இருக்கா இல்லையா? எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் போல....

    ReplyDelete
  12. போங்கடா நீங்களும் உங்க counselling um

    ReplyDelete
  13. ounsilling நடக்குமா நடக்காதா? போராட்டம் பன்னா தான் நடத்துவீங்களா? அறிவிப்பு வந்த3 மாசம் ஆச்சு இன்னும் கவுன்சிலிங் நடத்தாமல் இழுத்தடிக்க காரணம் என்ன? இதுக்கு அறிவிப்பு விடாமல் இருக்க வேண்டியது தானே? நாங்க என்ன முட்டாளா?

    ReplyDelete
  14. கலந்தாய்வு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை.ஏனெனில் முன் எப்போதும் இல்லாத வகையில் தொடர் குழப்பங்கள் நிலவுகிறது நீதிமன்றம் தடை விலக்கிய பின்னரும் என்ன பிரச்னை என்றே தெரியவில்லை.அரசு கலந்தாய்வு தொடர்பான கொள்கை முடிவை வெளியிட்டு(நீதிமன்ற வழக்குகளால் பாதிக்கப்படாதவகையில்)கலந்தாய்வு நடத்த வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி